wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Palamozhiligal

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியின் பொருளைத் தெரிவுச் செய்க.

a)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க நேரத்தில் நமக்கு உதவும்

b)

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

2.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இப்பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

b)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பெருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

3.

செல்வி தேவையற்றது என நினைத்து அலமாரியில் வைக்கப்பட்ட பழைய துணிகளைக் கலைக்கல்வி பாடத்திற்குப் பயன்படுத்தினாள்.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

4.

மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு திரு. வாமனேஸ்வரன் விழிப்புணர்வு முகாம் ஒன்று ஏற்பாடு செய்தார்.

சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

நோயரற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

5.

குமாரி அஸ்வினி தன் உடலினைப் பேணிக் காக்க தினசரி உடற்பயிற்சி செய்வார். வாக்கியம் விளக்கும் பழமொழி யாது

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

6.

· திரு. திவினா அம்மா வாங்கி கொடுத்த குயில் புத்தங்களை வைத்திருந்ததால் அவ்வப்போது ஆசிரியர் கொடுத்த திரட்டேட்டிற்காகப் பயன்படுத்தினாள்.வாக்கியம் விளக்கும் பழமொழி யாது

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

7.

தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நன்மை அளிக்கும்.

a)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

d)

உணவே மருந்து

8.

தேவையற்ற அல்லது அற்பமான என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

a)

காற்றுள்ள போதெ தூற்றிக் கொள்

b)

சித்தரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

9.

மாதவன் தேவையற்ற பொருள்களையும் துணிகளையும் வீச நினைத்திருந்தான். ஆனால், பள்ளியளவில் நடைப்பெற்ற மறுபயனீட்டு போட்டியில் கலந்துக் கொள்ள அவன் வீட்டில் இருந்த தேவையற்ற பொருள்கள் அவனுக்கு உதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம்

10.

அகிலன் பட்டணத்தில் பெரும் பணக்காரன். அவன் ஆசைப்பட்ட நேரத்தில் நிறைய நொருக்குத் தீனிகளைச் சாப்பிடுவான். இதனால், அவன் உடல் பருமன் ஏற்பட்டது

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்

d)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்