NEW
Font size
Worksheetsதமிழ்மொழி( ஆண்டு 4 &5)
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் உலகநீதியில் விடுபட்ட சொல் யாது ?
நெஞ்சாரப் ------------------------- சொல்ல வேண்டாம்.
மெய்தன்னைச்
பொய்தன்னைச்
அறம்தன்னைச்
உண்மைதன்னைச்
'நாலப்பக்கமும்' என்பதைக் குறிக்கும் இணைமொழி யாது?
அல்லும் பகலும்
மேடு பள்ளம்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மேற்காணும் பழமொழியில் கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருள் யாது?
வாழ்வற்ற
அறமற்ற
பிணியற்ற
பிழையற்ற
படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிவியைத் தெரிவு செய்க.
மள மள
கிடு கிடு
குடு குடு
மட மட
சரியான அடிகளைக் கொண்டு செய்யுளில் காணும் காலியிடத்தை நிறைவு செய்க.
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
கை கொடுத்தல்
கை கழுவுதல்
கை கூடுதல்
கையும் களவுமாய்
படத்திற்கேற்ற சரியான ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.
ஊக்கமது கைவிடேல்
அறஞ்செய்ய விரும்பு
ஓதுவ தொழியேல்
ஏற்பது இகழ்ச்சி
படத்திற்குப் பொருந்தும் சரியான வெற்றிவேற்கை எது ?
கல்விக் கழகு கசடற மொழிதல்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.
வட்ட வரைபடம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
அறஞ்செய விரும்பு
இயல்வது கரவேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத் திகழேல்
படங்களைப் பார்த்து தவறான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
மட மட
தட தட
கிடு கிடு
தக தக
