Worksheetsஅறிவியல் /ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காய்கறிகள் மற்றும் பழங்களை _______________ உண்ண வேண்டும்.
a)
குறைவாக
b)
மிதமாக
c)
அதிகமாக
2.
உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
a)
பழங்கள்
b)
நீர்
c)
குளிர்பானம்
3.
உனக்கு உடற்காயம் ஏற்பட்டுள்ளது.காயங்கள் விரைவில் குணமடைய __________ச்சத்து உதவுகின்றது.
a)
மாவு
b)
புரத
c)
நார்
4.
உணவுக் கூம்பகத்தின்படி மிதமாக உண்ண வேண்டிய உணவு எது?
a)
b)
c)
5.
இந்த உணவில் ___________ சத்து உள்ளது.
a)
நார்ச்
b)
மாவுச்
c)
புரதச்
6.
மென்று அரைக்கப்பட்ட உணவு ____________ கலக்கிறது.
a)
தண்ணீருடன்
b)
உமிழ்நீருடன்
7.
இந்தப் படம் __________________ குறிக்கிறது.
a)
இரைப்பை
b)
உணவிக்குழாய்
c)
சிறுகுடல்
8.
உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படுகின்றன
a)
b)
c)
9.
உணவுகள் நம் எளிதான உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது.
a)
உயிர்ச்சத்து
b)
நீர்
c)
நார்ச்சத்து
10.
கொழுப்புச்சத்து__________________________
a)
உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது.
b)
நலமாக வாழ உதவுகிறது.
c)
சக்தியைத் தருகிறது.
100 %
