wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியர்களின் உணவுப் பண்பாடு

Total questions: 7

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

பன்னெடுங்காலம்

a)

அண்மையில்

b)

சில வருடம்

c)

பல வருடம்

2.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

நெறிமுறைகளை

a)

நுணுக்கங்களை

b)

ஒழுங்கு முறைமை

c)

திட்டங்கள்

3.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

வழிவிட்ட பின்னர்தான்

a)

பாதை கொடுத்த பிறகு

b)

சென்று விட்டபின்

c)

போகச் சொல்லுதல்

4.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

அகன்றுவிடுவார்கள்

a)

வருவார்கள்

b)

இருப்பார்கள்

c)

சென்று விடுவார்கள்

5.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

கட்டுப்பாடுகள்

a)

விதிமுறைகள்

b)

சிக்கல்கள்

c)

கட்டுகள்

6.

கருஞ்சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.

நேர்த்தியையும்

a)

வழிபாடு

b)

சிறப்பு

c)

நேர்மை

7.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பல்லினப் பண்பாட்டில் உணவு தனிச் சிறப்புப் பெற்று விளங்குவது ஏன்?

a)

உணவு உண்ணும் பழக்கம்

b)

கலாச்சாரம்

c)

வாழையிலை உணவு