WorksheetsDog and wolf
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பசியால் வாடி மெலிந்தது
a)
நாய்
b)
நரி
c)
ஓநாய்
2.
கொழு கொழு என்று இருந்தது யார்?
a)
ஓநாய்
b)
நாய்
c)
யாரும் இல்லை
3.
யார் நாயின் தலையை அன்பாக வருடிக் கொடுப்பார்கள்?
a)
மிருகங்கள்
b)
மற்ற நாய்கள்
c)
வீட்டுக்காரர்கள்
4.
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?
a)
துணிப்பை
b)
கருப்புப்பட்டை
c)
மாலை
5.
வீட்டில் என்னென்ன கிடைக்கும் என்றது நாய்?
a)
சுவையான விதவிதமான உணவுகள்
b)
புத்தகங்கள்
c)
விளையாட்டு பொருட்கள்
6.
எங்கு சுதந்திரமாக வாழலாம் என்றது ஓநாய்?
a)
காட்டில்
b)
நாட்டில்
c)
வீட்டில்
7.
விருப்பப்படி எங்கும் வெளியில் செல்லமுடியாது என்று கூறியது யார்?
a)
ஓநாய்
b)
நாய்
8.
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?
a)
காடு முழுவதும்
b)
வீடு முழுவதும்
c)
பள்ளியில்
9.
நாய் ஓநாயை எங்கு வரச்சொன்னது?
a)
காட்டில் இருந்து நாட்டிற்கு
b)
காட்டிற்கு
c)
பள்ளிக்கு
10.
என்னுடன் வெளியே வந்து விடு. நல்ல உணவு கிடைக்கும் என்று கூறியது யார்?
a)
நாய்
b)
ஓநாய்
c)
யாரும் இல்லை
100 %
