Worksheetsவலிமிகா இடங்கள் - ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மாமா தங்கச் சங்கிலியை அத்தை யின் பிறந்த நாள்
(அன்று பரிசளித்தார் , அன்றுப் பரிசளித்தார் ).
a)
அன்று பரிசளித்தார்
b)
அன்றுப் பரிசளித்தார்
2.
ஐயோ ! வலிக்கிறதே ! (என்றுத் துடித்தாள் , என்று துடித்தாள் ) அமுதா.
a)
என்றுத் துடித்தாள்
b)
என்று துடித்தாள்
3.
வியாபாரி மாதவனிடம் எத்தனை பழங்கள் வேண் டும் (என்று கேட்டார் , என்றுக் கேட்டார் )?
a)
என்று கேட்டார்
b)
என்றுக் கேட்டார்
4.
திறன்பே சியைக் காணாமல் அப்பா (இன்றுத் தவித்தார் , இன்று தவித்தார் ).
a)
இன்றுத் தவித்தார்
b)
இன்று தவித்தார்
5.
பல நாள்களாக மறை வாக இருந்த திருடன் (இன்று பிடிபட்டான், இன்றுப் பிடிபட்டான்).
a)
இன்று பிடிபட்டான்
b)
இன்றுப் பிடிபட்டான்
100 %
