WorksheetsGrade 5 தமிழர்களின் வீர கலைகள் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது---- மரபு.
a)
தமிழ்
b)
கன்னடம்கன்னடம்
2.
தமிழர்களின் பண்பாடுகளை பற்றி அறிய உதவுவது
a)
இலக்கியங்கள்
b)
இலக்கணங்கள்
3.
பண்டைத் தமிழன் -----பகைவரை வென்றான்
a)
வேளாண்மையால்
b)
வாளாண்மையால்
4.
தாளாண்மை என்பதன் பொருள்
a)
முயற்சி
b)
சோம்பல்
5.
பண்டைத்தமிழன் வேளாண்மையால் ----பெருக்கினான்.
a)
நோய்
b)
வளம்
6.
வீரமும் தீரமும் நிறைந்த---- சிறந்து விளங்கினார்
a)
போர்க்கலையில்
b)
விளையாட்டுகளில்
7.
ஏறு தழுவுதல் என்பது பொருள்
a)
காளையை அடக்குதல்
b)
கம்பினால் ஒலி எழுப்புதல்
8.
ஏறு என்பது---- குறிக்கும்
a)
கழுதையை
b)
காளை மாட்டைக்
9.
பழங்காலம் முதல் இன்று வரை விளையாடப்படும் ஒரு விளையாட்டு----
a)
குதிரை ஏற்றம்
b)
ஏறு தழுவுதல்
10.
ஏறுதழுவுதல் அதிகமாக விளையாடப்படும் நிலம்
a)
குறிஞ்சி
b)
முல்லை
100 %
