Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Theenthamil P5 Unit 1

Total questions: 8

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

சீனப்புத்தாண்டுக்கு முதல் நாள் சீனர்கள் என்ன செய்வார்கள்?

a)

வீட்டை சுத்தம் செய்வார்கள்

b)

ஒன்று கூடல் விருந்துக்கு தயார் செய்வார்கள்

2.

பாட்டி என்ன தயாரித்தார்?

a)

b)

c)

3.

'டம்பிலிங்' எந்த வடிவத்தில் இருக்கிறது?

a)

அக்கால சீனப் பலகாரம்

b)

அக்கால சீன நாணயம்

4.

ஒன்றுகூடல் விருந்தின் நோக்கம் என்ன?

4 lines
5.

இவை என்ன?

4 lines
6.

நியென் கௌ என்பது என்ன?

4 lines
7.

யீஷெங் என்பது என்ன ?

4 lines
8.

ஒன்றுகூடல் விருந்தின்போது ஏன் முழு மீன் பரிமாறப்படுகிறது?

4 lines