wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

WORKSHEEET CLASS 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இணைப்புச்சொல் என்பது வாக்கியங்களை_________

a)

பிரிப்பது

b)

இணைப்பது

c)

கொடுப்பது

2.

சூரியா தூங்கிவிட்டான் ______கார்த்தி தூங்கவில்லை

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

3.

வானம் இருண்டது______மழை பெய்தது

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

4.

வானம் இருண்டது_______ மழை பெய்யவில்லை

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

5.

வானம் இருண்டது,இடி இடித்தது _______மழை பெய்யவில்லை

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

இருப்பினும்

6.

கமலாவுக்குக் காய்ச்சல் _______ அவள் பள்ளிக்கு வந்தாள்

a)

ஆனால்

b)

ஆனாலும்

c)

ஏனெனில்

7.

கோபால் தினமும் பல் தேய்ப்பதில்லை____பல் சொத்தை வந்தது

a)

ஆனால்

b)

எனவே

c)

இருப்பினும்

8.

சரோஜா தினமும் பல் தேய்ப்பாள் ______அவளுக்கு பல் வலி வருவதில்லை

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனெனில்

9.

மாறன் முதல் பரிசு பெற்றான் _______ நன்றாகப் படித்தான்

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

10.

மாறன் முதல் பெற்றான் ___அவனை ஆசிரியர் பாராட்டினார்

a)

ஆனால்

b)

ஏனெனில்

c)

எனவே