NEW
Font size
S
M
L
XL
Worksheetsல, ள, ழகரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
குவளையில் ____________ இருக்கிறது.
a)
பாள்
b)
பாழ்
c)
பல்
d)
பால்
2.
_____________ தின்னச் சிறுவர்கள் தோட்டத்திற்குச் சென்றனர்.
a)
வெள்ளம்
b)
வெல்ளம்
c)
வெல்லம்
d)
வெல்ளம்
3.
ஆம்பூரில் ___________ தொழிற்சாலைகள் அதிகமுள்ளன.
a)
தோல்
b)
தோள்
c)
தோழ்
d)
தொல்
4.
எங்கள் ஊரில் ஒரு பல்கலைக் __________ உள்ளது.
a)
கழகம்
b)
கலகம்
c)
களகம்
d)
கலாகம்
5.
போராட்டக்காரர்கள் அரங்கத்திற்கு அருகில் __________ நின்றனர்.
a)
ஒலிந்து
b)
ஒளிந்து
c)
ஒழிந்து
d)
ஒளீந்து
6.
சிறியோர் தீய குணங்களை ____________ வேண்டும்.
a)
விலக்க
b)
விளக்க
c)
வியக்க
d)
விழக்க
7.
அணங்கு தன் அழகிய கூந்தலை _____________ முடிந்தாள்.
a)
அல்லி
b)
அழ்ழி
c)
அள்ளி
d)
அல்ளி
8.
_____________ க்குத் தேர் ஈந்தான் பாரி.
a)
முல்லை
b)
முள்ளை
c)
முல்ளை
d)
முள்லை
9.
கயவர்களைக் கூண்டோடு ____________ வேண்டும்.
a)
அலிக்க
b)
அழிக்க
c)
அளிக்க
d)
அழைக்க
10.
காலை ____________ சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
a)
வேலை
b)
வேளை
c)
வேழை
d)
வேல
Reset
