NEW
Font size
Worksheetsbahasa Tamil
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலும் அனைத்துல அளவிலும் சாதனைகள் செய்து புகழ் பெற்று வருகின்றனர்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
கோவிட்-19 கோறணி எனும் கொடிய நோயை முற்றாகத் துடைத்தொழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
சளிக்காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.; மாறாக ஏதாவது காரணம் கூறி தவிர்க்கக் கூடாது
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
மலேசியாவைச் சேர்ந்த திரு. மோகனதாசு மற்றும் திரு.மகேந்திரன் இருவரும் இமயத்தைத் தொட்டு நாட்டுக்குத் புகழ் சேர்த்தனர்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
செயலவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள விரும்பாத திரு.வளவன் தமக்கு வயிற்று வலி என்று கூறி அக்கூட்டத்தைத் தவிர்த்து விட்டார்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
முடிவெடுப்பதற்கு முன்னர் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும்.; அதன் பின்னர் முடிவை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
மாறன் எப்பொழுதும் காரணங்கள் கூறி தன் பணிகளை மற்றவரிடம் ஒப்படைத்து வந்ததால் , அவனை அனைவரும் புறக்கணித்தனர்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
தமது வியபாரத்தை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்பதில் திரு. தாயளன் உறுதியாக உள்ளார்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
மழை தொடந்து பெய்துக்கொண்டிருந்ததால் தம்மால் நிலத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது என அந்த விவசாயி கூறினார்.
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
புகழை நிலைநாட்டுதல் -
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
ஏதாவது காரணம் கூறி தவிர்த்தல்-
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
உறுதியாக-
பெயர் பொறித்தல்
தட்டிக் கழித்தல்
திட்ட வட்டம்
கிள்ளுக்கீரை-
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
நிறைவேறுதல்
கருணை
ஈவிரக்கம்-
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
நிறைவேறுதல்
கருணை
கை கூடுதல்-
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
நிறைவேறுதல்
கருணை
