Worksheetsசெந்தமிழ் விழா புதிர்ப்போட்டி
Total questions: 20
Worksheet time: 10mins
இவரின் பெயர் ......................................
உலகநாத பண்டிதர்
திருவள்ளுவர்
மகாகவி பாரதியார்
பாண்டியன்
மகாகவி பாரதியாரின் இயற்பெயர் என்ன?
சின்னசாமி
சுப்பிரமணியன்
பாரதி
மகாகவி
மகாகவி பாரதியாருடைய அம்மாவின் பெயர் .....................................
செல்லம்மாள்
லக்ஸ்மி
இலக்குமி அம்மாள்
மகாகவி பாரதியாருடைய மனைவியின் பெயர் .....................................
செல்லம்மாள்
வாசுகி
இலக்குமி அம்மாள்
மகாகவி பாரதியார் பிறந்த இடம் ........................................
மயிலாப்பூர்
எட்டயபுரம், திருநெல்வேலி
தூத்துக்குடி
மதுரை
பாரதியார் இயற்றிய படைப்பைத் தெரிவு செய்க.
ஆத்திசூடி
உலகநீதி
புதிய ஆத்திசூடி
மூதுரை
மகாகவி பாரதியார் ........................................... அன்று அதிகாலை இறந்தார்.
செப்டம்பர் 12, 1921
செப்டம்பர் 11, 1921
செப்டம்பர் 11, 1912
செப்டம்பர் 12, 1912
பாரதியாரின் கவிப்புலமையைப் பாராட்டி .............................. மன்னர் இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார்
திருநெல்வேலி
எட்டயபுரம்
தூத்துக்குடி
மதுரை
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
216
274
247
261
நல்வழியை அருளியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
உலகநாத பண்டிதர்
கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?
வேஷ்டி
ஐயர்
ஜன்னல்
ஸர்ப்பம்
உயிர்மெய் நெடில் எத்தனை?
90
7
216
126
சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தைத் தெரிவு செய்க
ம் + ஒ = மொ
இ + ச் = சி
ந் + ட = டா
க் + உ = கு
உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல் எது?
தமிழ்
ஏழு
செல்
ஜாடி
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
இவை
ஒரு
ஓர்
அவை
வல்லினத்தைத் தெரிவு செய்க.
ய்,ர்,ல்,வ்,ழ்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ஆய்த எழுத்து மொத்தம் எத்தனை?
1
பலவின்பால் ...................................... குறிக்கும்
உயர்திணையைக்
அஃறிணையைக்
காலத்தை .................................... வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று
இரண்டு
மூன்று
ஆறு
மாணவர்கள் ......................................... குறிக்கும்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
பலவின்பால்
