Font size
Worksheetsஇயல்பு புணர்ச்சி ஆண்டு 4 கடினம் (வருமொழி முதலில் உயிரெழுத்து)
Total questions: 15
Worksheet time: 7mins
இயல்பு புணர்ச்சி பற்றிய பிழையான கூற்று எது?
வருமொழி ஈற்றில் உயிரெழுத்துக் கொண்டிருக்கும்
நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்துக் கொண்டிருக்கும்
வருமொழி முதல் எழுத்து உயிரெழுத்தைக் கொண்டிருக்கும்
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
பால்+ஆடை=
பலடை
பாலாடை
பாலடை
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மூங்கில்+இலை=
மூங்கிலிலை
மூங்கில்லை
மூங்கில்லிலை
இயல்பு புணர்ச்சி என்றால் என்ன?
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது எவ்வித மாற்றமும் ஏற்படாது.
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது மாற்றங்கள் ஏற்படும்.
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
பால் + ஆறு=
பாலாறு
பால்லாறு
சரியான இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
காண் + ஒளி=
காண் ஒளி
காணொளி
கடிதமெழுது
கடித + மெழுது
கடிதம் + எழுது
கீழ்க்காணும் சொற்களில் எது இயல்பு புணர்ச்சி அல்ல.
குழல்+ஊது=குழலூது
முதல்+அடி=முதலடி
பூ+சோலை=பூஞ்சோலை
கீழ்க்காணும் சொற்களில் எது இயல்பு புணர்ச்சி அல்ல.
முதல்+எழுத்து=
முதலெழுத்து
மனம்+இல்லை=
மனமில்லை
நெல்+கதிர்=
நெற்கதிர்கள்
கீழ்க்காணும் சொற்களில் எது இயல்பு புணர்ச்சி
பல்+பசை=
பற்பசை
பொன்+தாலி=
பொற்றாலி
ஆள்+காட்டி=
ஆட்காட்டி
குளியல்+அறை=
குளியலறை
கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் இயல்பு புணர்ச்சி எது?
அப்பா எச்சூழலிலும் இடமறிந்து பேச வேண்டும் என அகிலனிடம் கூறினார்.
எச்சூழலிலும்
இடமறிந்து
பேச வேண்டும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் எது இயல்பு புணர்ச்சி ஆகும்.
கடலலை உயரமாக இருந்ததால் சிறுவர்கள் யாரும் அங்கு விளையாட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டது.
கடலலை
சிறுவர்கள்
விளையாட
பொன்னாடை
சரியான விடையைத் தெரிவு செய்க.
நீண்ட விடுமுறைக்குப் பின் தருணுக்குப் பள்ளிக்குச் செல்ல __________(மனம்+இல்லை).
மனமில்லை
மானமில்லை
மனம்மில்லை
அருளா தன் தோட்டதில் நட்ட மிளகாய் செடி நன்றாக __________(வேர்+ஊன்றி) வளர்ந்துள்ளது.
வேரின்றி
வேரூன்றி
வெரூன்றி
வேறுன்றி
கீழ்க்காணும் சொல்லில் இயல்பு புணர்ச்சி எது? (இரண்டு விடைகள் உள்ளன)
எதிரணியிடம் இனி போராடி பயனில்லை; நேரம் முடிய போகிறது என்று காற்பந்தாட்ட அணி தலைவன் கூறினான்.
காற்பந்தாட்டம்
எதிரணி
அணி தலைவன்
பயனில்லை
