wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஜூலை மதிப்பீடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

கடைக்கு சென்றாள்

b)

அந்தப் பையன்

c)

சிலப் போட்டிகள்

2.

நகைச்சுவையைக் கேட்டு காவியா ________ வென சிரித்தாள்.

a)

கல கல

b)

சர சர

c)

கிலு கிலு

3.

வலிமிகா இடஙகள்

a)

அந்த இந்த எந்த

b)

அங்கு இங்கு எங்கு

c)

அது இது எது

4.

சரியான அடிச்சொல்

a)

பார்த்தான் - பார்த்து

b)

எழுதினான் - எழுது

c)

விழுந்தான் - விழுதல்

5.

மாலதி தோட்டத்தில் நடந்தபோது ________ வெனும் ஓசை கேட்டது.

a)

கல கல

b)

சர சர

c)

கிலு கிலு

6.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் ______________ வைக்கப் படும்

a)

தெய்வமாய்

b)

தெய்வத்துள்

7.

வேற்றுமை உருபுகள் எத்தனை?

a)

6

b)

8

c)

7

8.

யாளினியின் வீடு பெரியது.


வாக்கியத்தில் காணப்படும் வேற்றுமை உருபு என்ன?

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

9.

மரபுத் தொடரைத் தெரிவு செய்க

a)

மனக்கோட்டை

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

நகமும் சதையும் போல

10.

அரைப்புள்ளி

a)

;

b)

:

11.

சரியான லகர,ளகர,ழகர பயன்பாடு கொண்ட வாக்கியம்

a)

பாட்டி மலை நீரைச் சேமித்து வைத்தார்.

b)

கிளியின் அழகு வளைந்திருக்கும்.

c)

ஆடுகள் இலை தழைகளைத் தின்றன.

d)

குளத்தில் அள்ளி மலர் பூத்திருந்தது.

12.

வெகுதூரம் நடந்ததால் கிஷ்ஷோருக்குக் கால் _____ ஏற்பட்டது.

a)

வலி

b)

வளி

13.

சரியான பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

ஈகை - கொடை

b)

இறை - பாடல்

c)

ஒலி - வெளிச்சம்

d)

மாரி- வண்டி

14.

இயல்பு புணர்ச்சி சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அறிவியல்

b)

கயல்விழி

c)

தீப்பொறி

15.

வீரர்களின் கையில் கூர்மையான ______ வைத்திருந்தனர்.

a)

வாள்

b)

வால்

c)

வாழ்