WorksheetsBT- TAHUN 4
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
சிந்தனை
சிந்தானை
சிண்தனை
சிந்தணை
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
ஆ,ஈ,ஊ,ஏ
அ,உ,எ,ஒ
இ,உ,ஏ,ஐ
க், ங், ச், ஞ்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனத் தெரிவு செய்க.
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
விழைவு வாக்கியம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைமொழிகளுள் தவறான பொருள் கொண்ட இணை எது?
தாயும் சேயும் - தாயும் குழந்தையும்
ஒளிவு மறைவு - ஓடுவதும் ஒளிவதும்
அரை குறை - முழுமை பெறாதநிலை
நன்மை தீமை - நல்லதும் கெட்டதும்
வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டு சொல் எவ்வகை வேற்றுமையை ஏற்றுள்ளது?
மூன்றாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
இரணடாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?
பொருட்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
A
B
C
D
அப்பா அழகிய பொம்மை வாங்கினார். * (வினைச்சொல்லைத் தெரிவு செய்க)
அப்பா
அழகிய
பொம்மை
வாங்கினார்
சரியான இலக்கண மரபுச் சொல்லை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
அது ஒர் அழகிய வீடு
அது ஒரு அழகிய வீடு
அஃது ஓர் அழகிய வீடு
அஃது ஒரு அழகிய வீடு
