Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தணை?

a)

10

b)

12

c)

18

d)

247

2.

இவற்றுள் எவை உயிர் எழுத்து?

a)

ம்

b)

க

c)

தை

d)

ஒ

3.

மெய் எழுத்துகள் மொத்தம் 18.

a)

சரி

b)

தவறு

4.

இவற்றுள் எவை ஓரெழுத்துச் சொல்?

a)

ஈ

b)

மரம்

c)

காடு

d)

புத்தகம்

5.

இவற்றுள் எவை ஆயுத எழுத்து?

a)

கி

b)

யொ

c)

ஃ

d)

ப்

6.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

குரங்கு

b)

பட்டம்

c)

கண்

d)

வீடு

7.

அவன் + ஐ = ____________________

a)

அவனை

b)

அவன்ஐ

c)

அவன்னை

8.

பாட்டி + உடன் = _________________

a)

பாட்டி உடன்

b)

பாட்டிஉடன்

c)

பாட்டியுடன்

9.

தங்கை + கு = _____________________

a)

தங்கைக்கு

b)

தங்கைகு

c)

தங்கை கு

10.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

விவசாயி

b)

அரசர்

c)

ஆசிரியர்

d)

மருத்துவர்

11.

மதி கதவைத் ______________ வென தட்டினான்.

a)

தடதட

b)

மடமட

c)

கலகல

12.

கட்டடம் _________________வென இடிந்து விழுந்தது.

a)

தடதட

b)

மடமட

c)

கலகல

13.

அந்த + பையன் = ______________

a)

அந்த பையன்

b)

அந்தப் பையன்

14.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

ஈ

b)

மா

c)

தீ

15.

வடை எந்த இனத்தவரின் உணவு?

a)

மலாய்க்காரர்

b)

சீனர்

c)

இந்தியர்