wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ SEJARAH TAHUN 6 - SUKAN

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மலேசியா தோமஸ் கிண்ணப் போட்டியை _______முறை ஏற்று நடத்தியுள்ளது.

a)

5

b)

6

c)

4

d)

7

2.

1975, 2002ஆம் ஆண்டு நம் நாடு ஏற்று நடத்திய போட்டி விளையாட்டு ?

a)

மோட்டார் சைக்கிள் பந்தயம்

b)

தோமஸ் கிண்ணம்

c)

மொன்சுன் கிண்ணம்

d)

உலகக் கிண்ண ஹாக்கி

3.

போர்முலா 1 கார் பந்தயம் எங்கு நடைப்பெறும்.

a)

மெர்டெக்கா அரங்கம்

b)

புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கம்

c)

சிப்பாங் அனைத்துலக் கார் பந்தய அரங்கம்

d)

புத்ரா ஜெயா

4.

லே டுவர் டி லங்காவி என்பது ______________ ஆகும்

a)

கார் பந்தயம்

b)

மிதிவண்டிப் போட்டி

c)

மோட்டார் சைக்கிள் பந்தயம்

d)

பூப்பந்து போட்டி

5.

இப்போட்டி விளையாட்டின் மாஸ்கோட்டாக ஓராங் ஊத்தானும் சின்னமாக செம்பருத்திப் பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டன

a)

உலகக் கிண்ண ஹாக்கி

b)

சீ விளையாட்டுப் போட்டி

c)

தோமஸ் கிண்ணம்

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

6.

2001ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியின் மாஸ்கோட்டாக ______________ தேர்ந்தெடுக்கப்பட்டது.

a)

புலி

b)

சிங்கம்

c)

அணில்

d)

ஓராங் ஊத்தான்

7.

எப்பொழுது நம் நாடு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியுள்ளது.

a)

2001

b)

1998

c)

2000

d)

1996

8.

மொன்சுன் கிண்ணம் எந்த மாநிலத்தில் நடைபெறும்?

a)

சபா

b)

திரங்கானு

c)

பினாங்கு

d)

சிலாங்கூர்

9.

லெ டுவர் டி லங்காவி போட்டி ________ஆம் ஆண்டு முதல் நம் நாட்டின் வருடாந்திரப் போட்டியாகத் திகழ்கிறது.

a)

1996

b)

1998

c)

2000

d)

2005

10.

போர்முலா 1 என்றால் _________________________________________

a)

FIA Formula One World Championship

b)

FIA Formula E Championship

c)

FIM world Championship

d)

Superbike World Championship

11.

2002ஆம் ஆண்டு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி?

a)

தோமஸ் கிண்ணம்

b)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

c)

உலகக் கிண்ண ஹாக்கி

d)

சீ விளையாட்டுப் போட்டி

12.

இவற்றுள் எந்த போட்டியை மலேசியா ஏற்று நடத்தவில்லை?

a)

சீ விளையாட்டுப் போட்டி

b)

ஒலிம்பிக் போட்டி

c)

தோமஸ் கிண்ணம்

d)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி