NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழை அறிந்திடுவோம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
a)
216
b)
12
c)
18
d)
247
2.
திருவள்ளுவர் எழுதிய நீதி நூலின் பெயர் என்ன?
a)
சிலப்பதிகாரம்
b)
திருக்குறள்
c)
கொன்றை வேந்தன்
d)
ஆத்திச்சூடி
3.
இவற்றுள் ஆண்பால் குறிக்கும் சொல் எது?
a)
அவள்
b)
அன்னை
c)
காளை
d)
சிற்றப்பா
4.
நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ஆ, இ, ஊ
b)
க, கா, கீ
c)
ஆ, ஈ, ஐ
d)
சௌ, சி, சீ
5.
குறில் எழுத்துகளைத் தேர்வு செய்யவும்.
a)
ம, க, சொ
b)
ள், மீ, ஓ
c)
யூ, உ, பா
d)
போ, லீ, ந
6.
ஓர் எழுத்து ஒரு மொழியைத் தேர்வு செய்யவும்.
a)
தொ
b)
சீ
c)
ல
d)
போ
7.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
12
c)
1
d)
216
8.
தன்னிலையைச் சொல் எது?
a)
நீ
b)
உங்கள்
c)
நாங்கள்
d)
அவர்கள்
9.
இயல்பாக புணர்ந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
a)
இக்காடு
b)
கட்குடம்
c)
ஆணழகன்
d)
அத்தலைவன்
10.
நான்காம் வேற்றுமை உருபைத் தெரிசு செய்க.
a)
ஆல்
b)
ஐ
c)
கு
d)
உடைய
Reset
