wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Language

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. இணைமொழிக்கேற்ற சரியான படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

--தொன்று தொட்டு--

a)
b)
2.

2. இணைமொழிக்கேற்ற சரியான படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

--உச்சிக் குளிர்தல்--

a)
b)
3.

3. சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுக.

_________________யாகக் கணிதப் பாடத்தைச் செய்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.

a)

அரை குறை

b)

ஆடல் பாடல்

4.

4. சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுக.


சீனுவின் பள்ளி ஆண்டு விழாவில் கண்கவரும் _____________ நிகழ்ச்சி நடைபெற்றது.

a)

ஆடல் பாடல்

b)

அரை குறை

5.

5. சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுக.


வீட்டு வேலைகளை _____________________யாகச் செய்த ராணியை அவளின் தாயார் கண்டித்தார்.

a)

அரை குறை

b)

ஆடல் பாடல்

6.

6.சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுக.


நாங்கள் தொலைக்காட்சியில் ___________________________

நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம்.

a)

அரை குறை

b)

ஆடல் பாடல்

7.

7. சரியான இனைமொழியைத் தேர்ந்தெடுக.


பாலு தனது அலுவலக வேலைகளை __________________யாகச் செய்ய விரும்ப மாட்டான்.

a)

ஆடல் பாடல்

b)

அரை குறை

8.

8. சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


இரவு நேரத்தில் வானில் நட்சத்திரங்கள் _________________ என மின்னுவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

a)

தளதள

b)

மினுமினு

9.

9. சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


பள்ளி மணி அடித்ததும் மாணவர்கள் வகுப்பிற்கு______________ வென ஓடினர்.

a)

மினுமினு

b)

குடுகுடு

10.

10.சரியான உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்கவேண்டாம்

b)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

11.

11.மரபுத்தொடருக்கு ஏற்ற படங்களை த் தெரிவு செய்க.


உச்சிக் குளிர்தல்

a)
b)
c)