wayground logo

Lembar Kerja Gratis yang Dapat Dicetak

Ukuran huruf

S
M
L
XL
Lembar kerja

தமிழ் இன எழுத்துகள்

Total soal: 16

Worksheet time: 8mins

Nama
Kelas
Tanggal
1.

இந்தப் படம் என்ன எழுத்துகளின் சொற்களை எடுத்துக்காட்டுகிறது?

a)

இன எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

மெய் எழுத்து

2.

இன எழுத்துகள் எத்தனை வகைப்படும்

a)

3

b)

5

c)

6

3.

இந்தப் பாடல் வரியில் இடம்பெற்றுள்ள இன எழுத்துகள் யாது?

a)

ண்ட்

b)

க்ங்

c)

த்ந்

d)

ற்ன்

4.

இந்தப் பாடல்வரிகளில் உள்ள இன எழுத்துகளைத் தெரிவு செய்யவும்

a)

ந்த்

b)

ண்ட்

c)

ம்ப்

d)

ங்க்

e)

ற்ன்

5.

இந்த பாடல் வரியில் எத்தனை வகை இன எழுத்துகள் உள்ளன?

a)

3

b)

2

c)

4

6.

இந்தப் பாடல் வரிகளில் உள்ள இன எழுத்துகள் யாவை?

a)

ண்ட்

b)

ச்ஞ்

c)

ந்த்

d)

க்ங்

7.

இந்தப் பாடல் வரியில் உள்ள இன எழுத்துகள் யாவை?

a)

ங்க்

b)

ச்ஞ்

c)

ந்த்

d)

ற்ன்

8.

இந்தப் பாடல் வரியில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

அமுதென்று

b)

தமிழுக்கும்

c)

எங்கள்

d)

நேர்

e)

அந்த

9.

இந்தப் பாடல் வரியில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

என்ன

b)

மறந்த

c)

சத்தியமா

d)

விழுந்தேன்

e)

உன்னில்

10.

இந்தப் பாடல்வரியில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

வேங்கை

b)

கெத்தா

c)

நடந்து

d)

வாரான்

11.

இந்தப் பாடல் வரியில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

மண்ணோட

b)

சாஞ்சாலும்

c)

மல்லாந்து

12.

இந்த வாக்கியத்தில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

தோன்றும்

b)

வழக்கமாக

c)

போன்றவை

d)

அடங்கும்

e)

காய்ச்சல்

13.

இந்த வாக்கியத்தில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

பயணிகள்

b)

திரும்பியதும்

c)

வாரங்களுக்கு

d)

தங்கள்

e)

வேண்டும்

14.

இந்த வாக்கியத்தில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

உங்களுக்கு

b)

காய்ச்சல்

c)

இருந்தால்

d)

அணிந்து

e)

சென்று

15.

இந்த வாக்கியத்தில் இன எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

மருந்தகம்

b)

உங்களுக்கு

c)

பற்றியும்

d)

விவரங்கள்

e)

இருக்கும்

16.

மருந்தகம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் எழுதலாம்

(a)