WorksheetsBahasa Tamil year 6
Total questions: 20
Worksheet time: 15mins
1. அ, ஆ, இ ___ , உ
ஏ
ஈ
ஔ
2. க, கா, கி, ____ கு
கீ
கை
கூ
ம,மா,மி,மீ, _______ மூ
மை
மு
மீ
4. அ வரிசை சொற்கள்.
அம்மா, அப்பா
அணில், ஆமை
அம்மி, இலை
5. உ வரிசை சொற்கள்.
உலை, ஊசி
உரல், உடல்
உப்பு, ஔடதம்
6. ஏ வரிசை சொல்.
எட்டு
ஏழை
கண்
7. சட்டை, பட்டை.....
குட்டை
கொக்கு
வண்டு
8. கட்டம், சட்டம்....
வட்டம்
வடம்
வண்டி
9. படத்தின் பெயர் ___________
கால்
கை
கண்
10. படத்தின் பெயர் ______________
கண்
காது
வாய்
11.குறிலுக்கு ஏற்ற சரியான சொல்?
பல்
பல்லு
பால்
பாக்கு
12. குறிலுக்கு ஏற்ற சரியான சொல்?
மடு
மடி
மாடு
மரம்
13. நெடிலுக்கு ஏற்ற சொல்?
காலை
கல்
கடி
கலை
14. பன்மை சொல்
ஆமை
ஆண்கள்
ஆசைகள்
ஆமைகள்
15. பன்மை சொல்
வண்டு
வண்டுகள்
வண்டிகள்
வன்டு
16. ஒருமை சொல்
சீப்புகள்
சிலை
சீலை
சீப்பு
17. ஒருமை சொல்
கணினிகள்
கணினி
கன்னி
கண்ணம்
18. அறம் செய ______________________________.
கருப்பு
விரும்பு
விருந்து
19. ______________________ சினம்.
இயல்வது
ஏறுவது
ஆறுவது
20. அன்னையும் பிதாவும் முன்னறி ______________.
கடவுள்
தெய்வம்
சிலை
