wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள் - வன்தொடர்க் குற்றியலுகரம்

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

6

d)

7

2.

குற்றியலுகரம் வல்லின உகர எழுத்துகளைக் கொண்டது. அவை யாவை ?

a)

கு சு டு து பு று

b)

கி சி டி தி பி றி

c)

கு சு ட த பு ற

d)

கு சு து பு று

3.

வன்தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது ?

a)

குரங்கு

b)

வடக்கு

c)

வண்டு

d)

அம்பு

4.

அச்சுப் பலகை

a)

சரி

b)

தவறு

5.

மூச்சு பயிற்சி செய்வது மிகவும் நல்லது

a)

சரி

b)

தவறு

6.

கொத்து + சாவி =

a)

கொத்துச் சாவி

b)

கொத்துத் சாவி

c)

கொத்து சாவி

d)

கொத்துசாவி

7.
a)

பட்டு துணி

b)

பட்டு புடவை

c)

பட்டு வேட்டி

d)

பட்டுப் புடவைகள்

8.

தோட்டத்தில் வண்ண மலர்கள் ____________________.

a)

பூத்துக் குலுங்கின

b)

பூத்து குலுங்கின

9.

மாறன் கீழே கிடந்த புத்தகங்களை _____________ வைத்தான்.

a)

வாங்கி

b)

எடுத்து

c)

எடுத்துவ்

10.

முத்து குவியல்

a)

சரி

b)

தவறு

11.

பாட்டுப் பாடினான்

a)

சரி

b)

தவறு

12.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் கட்டு போட்டார்.

a)

சரி

b)

தவறு

13.

சாக்கு + பை =

a)

சாக்கு பை

b)

சாக்குபை

c)

சாக்குப் பை

d)

சாக்பை

14.

அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.

a)

சரி

b)

தவறு

15.

அத்தை வெளிநாட்டிலிருந்து முத்து + சரம் வாங்கி வந்தார்.

a)

முத்து சரம்

b)

முத்துச் சரம்

c)

முத்துசரம்

d)

முத்தாரம்