Worksheetsஅவை இவை எவை
Total questions: 20
Worksheet time: 20mins
இந்த வாரம் படித்த விதி யாது?
அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்.
அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் சில நேரங்களில் வலிமிகும்.
அவை, இவை, எவை என்பனவற்ருக்குப் பின் வலிமிகாது.
சரியான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.
அவை படகுகள்
எவைப் புத்தகங்கள்
இவை குதிரைகள்
எவைக் கிண்ணங்கள்
"இவற்றுள் எவைப் பூக்கும் தாவரங்கள்?" எனக் கேட்டார் ஆசிரியர்.
மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?
சரி
தவறு
பிழையான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.
இவை பலகைகள்
எவைச் சங்கிலிகள்?
அவை பஞ்சவர்ணக் கிளிகள்
இவைப் புதுப்பானைகள்
ஏற்புடைய தொடரைத் தெரிவு செய்க.
அவை குட்டிகள்
இவைக் குருவிகள்
அவை பறவைகள்
சரியான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.
இவைக் கப்பல்கள்
எவை தேனீக்கள்?
அவை காலணிகள்
இவைப் பழங்கள்
"ஆசிரியர் சொன்னது போல் இவை காட்டுப் பன்றிகள் தானே?" என்று குமார் பாபுவிடம் கேட்டான்.
மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?
சரி
தவறு
அவை + கவிதைகள் =
அவைக் கவிதைகள்
அவை கவிதைகள்
அவைக்கவிதைகள்
அவை படிகள்
மேற்காணும் தொடரைப் பிரித்தெழுதுக
அ + படிகள்
அவை + படிகள்
அவைக் + படிகள்
இவை + காப்புகள் =
இவை காப்புகள்
இவைக்காப்புகள்
இவைகாப்புகள்
இவைக் காப்புகள்
சரியாக வலிமிகுந்துள்ள தொடரைத் தெரிவு செய்க.
அவை படகுகள்
எவைப் புத்தகங்கள்
இவை குதிரைகள்
எவைக் கிண்ணங்கள்
"இவற்றுள் எவைப் பூக்கும் தாவரங்கள்?" எனக் கேட்டார் ஆசிரியர்.
மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?
சரி
தவறு
கிழ்க்காண்பவற்றுள் எவை தவறான தொடர்கள்?
இவைக் கணினிகள்
எவை சாக்குகள்?
அவை தட்டுகள்
இவைப் பலகாரங்கள்
கீழ்க்காண்பவற்றுள் சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
சீதாவிற்கு எவைக் காரமான உணவுகள் என்று தெரியாது.
"இவைக் குப்பைகள்," என்றவாறு அவற்றை வெளியில் வைத்தார் அக்கா.
தம்பி "எவை கரடிகள்?" என்று கேட்டுக்கொண்டே பட அகராதியில் தேடினான்.
"மாணவர்களே, இவை காந்தங்கள்," என்று காட்டினார் ஆசிரியர்.
கிழ்க்காண்பவற்றுள் எவை தவறான தொடர்கள்?
இவை பலகைகள்
எவைச் சங்கிலிகள்?
அவை பஞ்சவர்ணக் கிளிகள்
இவைப் புதுப்பானைகள்
ஏற்புடைய தொடரைத் தெரிவு செய்க.
அவை குட்டிகள்
இவைக் குருவிகள்
அவை பறவைகள்
இவை சிட்டுக்குருவிகள்
கிழ்க்காண்பவற்றுள் எவை சரியான தொடர்கள்?
இவைக் கப்பல்கள்
எவை தேனீக்கள்?
அவை காலணிகள்
இவைப் பழங்கள்
கிழ்க்காண்பவற்றுள் எவை சரியான தொடர்கள்?
இவை சட்டைகள்
எவை கம்பளிகள்?
அவைப் பருந்துகள்
இவைத் திருகாணிகள்
"ஆசிரியர் சொன்னது போல் இவை காட்டுப் பன்றிகள் தானே?" என்று குமார் பாபுவிடம் கேட்டான்.
மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?
சரி
தவறு
கீழ்க்காண்பவற்றுள் சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
"இவைப் பயணச் சீட்டுகள்," என்றபடி அவற்றைத் தன் கைப்பையில் வைத்தார் அத்தை.
"அவை கனமான மூட்டைகள், தள்ளுவண்டியைப் பயன்படுத்துங்கள்," என்றார் கடை முதலாளி.
"எவைப் புதிய பொம்மைகள்?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் தங்கை.
"இங்கே பார், இவை தங்க மோதிரங்கள்," என்று காட்டினாள் சுமதி.
