wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

quiz 1

Total questions: 16

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிலு சிலு என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

குளிர்ச்சித்தன்மை

c)

அவசர அவசரமாகச் செய்தல்

d)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

2.

துரு துரு என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

c)

குளிர்ச்சித்தன்மை

d)

அவசர அவசரமாகச் செய்தல்

3.

பர பர என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

அவசர அவசரமாகச் செய்தல்

c)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

d)

குளிர்ச்சித்தன்மை

4.

தள தள என்பதன் பொருள் யாது?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

குளிர்ச்சித்தன்மை

c)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

d)

அவசர அவசரமாகச் செய்தல்

5.

உடும்புப் பிடி எனும் மரபுத்தொடர் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்

c)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

d)

கண்டித்துக் கூறுதல்

6.

இடித்துரைத்தல் எனும் மரபுத்தொடர் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்

c)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

d)

கண்டித்துக் கூறுதல்

7.

ஈயாடவில்லை எனும் மரபுத்தொடர் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்

c)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

d)

கண்டித்துக் கூறுதல்

8.

தலை வணங்குதல் எனும் மரபுத்தொடர் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்

c)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

d)

கண்டித்துக் கூறுதல்

9.

கானல் நீர் எனும் மரபுத்தொடர் பொருள் யாது?

a)

அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

b)

நிறைவேறாத எண்ணம்

c)

உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

d)

கண்டித்துக் கூறுதல்

10.

இவற்றில் எது உடன்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?

a)

பிரவின் நோட்டுப் புத்தகம் எடுத்து வந்தான்

b)

மதன் தேர்வுக்காக விழுந்து விழுந்து படித்தான்

c)

ஹம்சவர்த்தினி காமெடி படம் பார்த்தும் சிரிக்கவில்லை

d)

சர்வேந்திரா ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்றான்.

11.

எதிர்மறைவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.

b)

கண்ணப்ப நாயனார் தன் கண்களைக் கொய்து கொடுத்தார்.

c)

ராமர் அரண்மனை வாழ்வை ஏற்றுக் கொண்டான்.

d)

தாமஸ் ஆல்வா எடிசன் தன் இலட்சியத்தைக் கைவிடவில்லை.

12.

உடன்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

மருள்நீக்கியாருக்குச் சூலை நோய் தீரவில்லை

b)

காரைக்கால் அம்மையார் இறைவனிடம் கனி வேண்டினார்.

c)

திலகவதியாருக்குத் தன் தமையனின் செயல் பிடிக்கவில்லை.

d)

அப்பூதி அடிகள் ஊரில் தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை.

13.

எது திரிதல் விகாரம்?

a)

பொன் + ஆசை = பொன்னாசை

b)

அருமை + உயிர் = ஆருயிர்

c)

வரம் + கொடுத்தார் = வரங்கொடுத்தார்

d)

வெம்மை + நீர் = வெந்நீர்

14.

எது உடன்பாட்டுவினை?

a)

வந்திலள்

b)

பேசாள்

c)

வணங்காள்

d)

மொழிந்தான்

15.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோள் அன்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

a)

சரி

b)

தவறு

16.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

a)

சரி

b)

தவறூ