NEW
Font size
Worksheetsஇலக்கணம் ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 8mins
வேற்றுமை உருபு
வேற்றுமை _______ வகைப்படும்.
ஒன்பது
பத்து
எட்டு
முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.
எழுவாய் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
செயபடுபொருள் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
இலக்கியா இனிமையான பாடலைப் பாடினாள்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
குயவன் பானை வனைந்தான்.
மூன்றாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
மதுமிதா சிகையலங்காரம் செய்யும் கலையை முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
காகம் இரை தேடி அலைந்தது.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
நேர்மை மனப்பான்மை மிக்க கபிலன் ஆசிரியரால் பாராட்டப்பட்டான்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
அக்காள் திடலில் தன் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடினார்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க
அம்மா தங்கையோடு உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
மூன்றாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
பேச்சுப் போட்டியில் மேகலைக்கு முதல் பரிசு கிடைத்தது.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
கவிமலர் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லும் தன் ஆசிரியருக்குப் பரிசு கொடுத்தாள்.
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
டேவிட் மாலை நேரத்தில் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றான்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
ஆசிரியர் நடனப் போட்டியில் வெற்றி வாகை சூடிய மாணவர்களைப் பாராட்டினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
திரு. அபிமன் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை வனையும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
தமிழர்கள் ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
