NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 21
Worksheet time: 11mins
திணை எத்தனை வகைப்படும்?
3
2
4
5
பால் என்பதற்கு பொருள்_______
பிரிவு
பரிவு
அறிவு
உயர்திணைக்கு எடுத்துக்காட்டு
ஆடு
கண்ணன்
சேவல்
அஃறிணைக்கு எடுத்துக்காட்டு
மரம்
கண்ணன்
அம்மா
ஆண் பாலுக்கு எடுத்துக்காட்டு
அப்பா
அம்மா
பாட்டி
பெண்பாலுக்கு எடுத்துக்காட்டு
சுமதி
அப்பா
கண்ணன்
பலர்பால் எடுத்துக்காட்டு
மாணவர்கள்
கண்ணன்
மாலதி
ஒன்றன்பால் எடுத்துக்காட்டு
பசு
மரங்கள்
அம்மா
பலவின்பால் எடுத்துக்காட்டு
மரங்கள்
பசு
அண்ணன்
திணை என்றால் _______ என்பது பொருள்
ஒழுக்கம்
வணக்கம்
விருப்பம்
பால் எத்தனை வகைப்படும்?
2
3
5
ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல்________
வினைச்சொல்
இடைச்சொல்
பெயர்ச்சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
வினை என்றால் _________ என்று பொருள்
பெயர்
செயல்
பிரிவு
இடம் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
தன்னைப் பற்றியோ அல்லது பேசுபவரை பற்றியோ கூறுவது ___________ எனப்படும்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
தனக்கு முன்னால் இருப்பவர்களோ அல்லது கேட்பவரையோ குறிப்பது ___________ எனப்படும்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
தன்னைப் பற்றியும் கூறாமல், தனக்கு முன்னால் இருப்பவரைப் பற்றியும் கூறாமல், வேறு ஒருவரைப் பற்றி பேசுவது _________ எனப்படும்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
தன்மை எ.கா
நான்
நீ
அவன்
முன்னிலை எ.கா
நான்
நீ
அவன்
படர்க்கை எ.கா
நான்
நீ
அவன்
