wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. ப் + இ = பி

b)

B. த் + ஏ = தே

c)

C. ச் + ஊ = சு

d)

D. ப் + ஒ = பொ

2.

உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?

a)

A. 3

b)

B. 0

c)

C. 7

d)

D.. 4

3.

கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான சொல் யாது?

a)

A. பட்ஷி

b)

B. ஷர்ப்பம்

c)

C. ஜலம்

d)

D. புஷ்பம்

4.

சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. வாலை மரம்

b)

B. வாளை மரம்

c)

C. வாழை மரம்

d)

D. வாழை மறம்

5.

கீழ்க்காணும் சொற்களில் ஆயுத எழுத்தைச் சரியாகக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அஃது கீழே விழுந்தது.

b)

B. இஃது ஆகாயத்தில் பறந்தது.

c)

C. அஃது மழையில் நனைந்தது.

d)

D. இஃது வெளியே ஓடியது.

6.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.


அர்ச்சகர் வருவதைக் கண்ட சரஸ்வதி தான் பறித்து வந்த ரோஜா புஷ்பங்கள் அனைத்தையும் அவரிடம் தந்தாள்.

a)

A. அர்ச்சகர்

b)

B. சரஸ்வதி

c)

C. ரோஜா

d)

D. புஷ்பங்கள்

7.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. மாணவர்கள்

b)

B. மகிழுந்து

c)

C. நெகிழிகள்

d)

D. குழந்தைகள்

8.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.

குயவன் _________ -திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.

a)

A. குரத்தி

b)

B. குலத்தி

c)

C. குயத்தி

d)

D. குவத்தி

9.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.


அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

a)

A. சிறுவன், பாடகன்

b)

B. சிருவன், பாடகர்

c)

C. சிறுவர், பாடகன்

d)

D. சிறுவர்கள், பாடகன்

10.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

11.

பறக்கின்றது


மேற்கண்ட சொல்லையொட்டிய தவறான கூற்றைத் தெரிவு செய்க..

a)

நிகழ்காலம்

b)

அஃறிணை

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

12.

வினா எழுத்துகள் யாவை?

a)

எ, யா, மா, ஓ, ஏ

b)

ஏ, யா, நீ, ஓ, ஏ

c)

ஏ, யா, நா, ஓ, ஏ

d)

எ, யா, ஆ, ஓ, ஏ

13.

இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

காலத்தின் பெயரைக் குறிப்பது.

b)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

c)

ஒருவரின் குணத்தைக் குறிப்பது.

d)

ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.

14.

கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?


சூரியா அம்மா சமைத்த உணவைச் சுவைத்து உண்டான்.

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

எழுவாய்

d)

தொழிற்பெயர்

15.

நீங்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

16.

படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.

a)

பெண்பால், பன்மை, உயர்திணை

b)

ஆண்பால், ஒருமை, அஃறிணை

c)

ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை

d)

பலர்பால், பன்மை, உயர்திணை

17.

மெய் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

18

c)

30

d)

216

18.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வல்லினம் - க் ச் ட் த் ப் ற்

b)

மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்

c)

இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்

19.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


வளவன் முயற்சியைத் தொடர்ந்தான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

20.

மூன்றாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.

a)

ஆல்

b)

ஆன்

c)

ஓடு

d)