wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4 இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக.

a)

இல், இடம், பால், காண்

b)

ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

2.

வாக்கியத்தில் விடுப்பட்ட காலி இடத்திற்கு ஏற்ற சரியான விடையைத்தேர்ந்தெடுக.

கவிதை ஒப்புவித்தல் போட்டியில் _____________ முதல் பரிசு கிடைத்தது.

a)

கவிவர்மனுக்கு

b)

கவிவர்மனை

3.

நம்முடைய விடாமுயற்சி நிச்சயமாக வெற்றியை ___________________________.

a)

அழிக்கும்

b)

அளிக்கும்

4.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

வீட்டிற்கு வந்த உறவினர்களை அம்மா உண்ணும்படிக் கூறினார்.

b)

தலைமையாசிரியர் மாணவர்களை அமைதியாக அமரும்படி பணித்தார்

5.

நாய் குரைத்த சத்தம் கேட்டு குழந்தை திடுக்கிட்டு விழித்தது; _________________, அழவில்லை.

a)

ஆனால்

b)

ஆதலால்

6.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

யாழ்மொழி ஓராண்டு காலமாகப் பரதக் களையைப் பயின்று வருகிறாள்.

b)

விவசாயி தோட்டத்தில் வளர்ந்திருந்த களைகளைப் பிடுங்கினார்.

7.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் சரியான நிறுத்தக்குறியைத் தேர்ந்தெடுக.

நாம் வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம் __   அதுவே வளமான 

  வாழ்க்கைக்கு வழிவகுக்கும்__

a)

, / .

b)

: / .

c)

.

8.

ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைக் தேர்ந்தெடுக.

a)

கவினுடைய மகிழுந்து புதியது.

b)

அண்ணன் அண்ணியுடன் விருந்திற்கு வந்தார்.

9.

சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அன்பழகன் முதலில் பரிசைப் பெற்றான்.

b)

அன்பழகன் வேகமாக ஓடினான்; முதல் பரிசை வென்றான்.

10.

உயிர்மெய் எழுத்தாகப் புணர்ந்து வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

மலர் + விழி = மலர்விழி

b)

குழல் + ஊது = குழலூது

11.

சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

எந்தச் சேவல்

b)

இந்த செடி

12.

கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

பூந்தோட்டத்தில் _______________ செழிப்பாக வளர்ந்திருந்தன.

a)

சிலக் கொடிகள்

b)

பல செடிகள்

13.

பொருத்தமான வேற்றுமை உருபு கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

ஆசிரியர் __________________ பாராட்டினார்

a)

எனக்கு

b)

என்னைப்

14.

கீழ்க்காணும் நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.

முக்காற்புள்ளி

a)

:

b)

;

15.

கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக.

எட்டாம் வேற்றுமை உருபை இப்படியும் அழைப்பர்.

a)

விளித்தல்/அழைத்தல்

b)

எழுவாய் வேற்றுமை