WorksheetsBAHASA TAMIL உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பையன்+கு
a)
பையனுட்கு
b)
பையனுகு
c)
பையனுக்கு
2.
கண்+ஆல்
a)
கண்கலால்
b)
கண்களால்
c)
கண்ணால்
3.
கவனம்+உடன்
a)
கவனத்துடன்
b)
கவனமுடன்
c)
கவனுடன்
4.
இரவு+ஓடு
a)
இரவோடு
b)
இரவுஓடு
c)
இரவ்வுடு
5.
கவிதா!
a)
இரண்டாம் வேற்றுமை
b)
மூன்றாம் வேற்றுமை
c)
எட்டாம் வேற்றுமை
6.
மகனை
a)
இரண்டாம் வேற்றுமை
b)
நான்காம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
7.
அப்பாவிடம்
a)
இரண்டாம் வேற்றுமை
b)
ஏழாம் வேற்றுமை
c)
முதல் வேற்றுமை
8.
பாட்டியினது
a)
முதல் வேற்றுமை
b)
ஏழாம் வேற்றுமை
c)
ஆறாம் வேற்றுமை
9.
அன்பரசன்
a)
நான்காம் வேற்றுமை
b)
ஆறாம் வேற்றுமை
c)
முதலாம் வேற்றுமை
10.
மரத்திலிருந்நு
a)
ஆறாம் வேற்றுமை
b)
மூன்றாம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
100 %
