wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறப்புகள் அறிவோம் - 19.9.2021

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கும்மி அடித்தலின் சிறப்பு என்ன?

a)

பெண்களுக்குரிய ஆட்டம்

b)

வட்டமாக நின்று ஆடுவர்

c)

பாடியபடியே ஆடுவது

d)

கிராமப்புறங்களில் புகழ் பெற்றது

2.

கோல்களைக் கொண்டு அடித்து ஆடும் ஆட்டத்தினை என்னவென்று அழைப்பர்?

a)

கரகாட்டம்

b)

மயிலாட்டம்

c)

ஒயிலாட்டம்

d)

கோலாட்டம்

3.

கோலாட்டத்தில் எவர் கலந்து கொண்டு ஆடலாம்?

a)

ஆண்கள்

b)

பெண்கள்

c)

ஆண்கள், பெண்கள்

4.

தலை முதல் கால் வரை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயிற்சி தரும் விளையாட்டைத் தெரிவு செய்க.

a)

பூப்பந்து

b)

நடனம்

c)

நீச்சல்

d)

மனமகிழ் விளையாட்டு

5.

இசையுடன் இணைந்து உடல் அசைவுகளைச் செய்யும் மனமகிழ் நடவடிக்கையை என்னவென்போம்?

a)

நீச்சல்

b)

கும்மியடித்தல்

c)

நீச்சல்

d)

இசை நடனம்

6.

சிறுவர்கள் மனமகிழ் மையங்களுக்கு யாருடன் செல்வது சிறப்பாகும் ?

a)

நண்பர்கள்

b)

தாத்தா பாட்டி

c)

அண்டை வீட்டார்

d)

பெற்றோர்

7.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் 3 மீட்டர் நீரில் குதிக்கும் பிரிவில் நான்காம் நிலையில் வென்ற மலேசியரின் பெயர் என்ன ?

a)

நூர் சலீலா

b)

நூர் சபிதா

c)

நூர் கலேனியா

d)

நூர் அகாஷ்

8.

வட்டமாக நின்று குனிந்து, நிமிர்ந்து அசைந்து ஆடும் ஆட்டத்தை என்னவென்போம் ?

a)

கும்மி

b)

கரகாட்டம்

c)

பரதநாட்டியம்

d)

மேடை நடனம்