WorksheetsKuiz Kebudayaan
Total questions: 5
Worksheet time: 25mins
Name
Class
Date
1.
பரத நாட்டியம் எந்த இனத்தவரின் பாரம்பரிய நடனமாகும்?
a)
தமிழர்
b)
மலாய்க்காரர்
c)
சீனர்
2.
பரதநாட்டியத்தை யாரெல்லாம் பழகலாம்?
a)
ஆண்கள்
b)
பெண்கள்
c)
ஆண்கள் & பெண்கள்
3.
அரங்கேற்றம் என்பது என்ன?
a)
கற்றல் கற்பித்தல் நடத்தல்
b)
பாடல் பாடுதல்
c)
கற்றவற்றைப் பலர் முன்னிலையில் படைத்தல்
4.
தொன்மையான நடனம் என்பது யாது?
a)
சீலாட்
b)
பரதநாட்டியம்
c)
கரகாட்டம்
5.
பரதத்தில் பிரசித்திப் பெற்ற இரண்டு முத்திரைகள் யாவை?
a)
அன்னப்பறவையின் உருவம், நாகப்பாம்பின் உருவம்
b)
புத்தகத்தின் உருவம்
c)
நீர்ப்புட்டியின் நிழல்
100 %
