NEW
Font size
Worksheetsநடனக் கலைகள் - ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
நடனம் என்பது _________________________ அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவமாகும்.
தாளத்துக்கும் இசைக்கும்
தாளத்துக்கும் பாட்டுக்கும்
அசைவுக்கும் இசைக்கும்
எல்லா நடனங்களும் சில சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளன.
ஆனந்தக் கூத்து எனும் நடனம் ________________________ நிலையில் இருக்கும்போது ஆடப்படும் ஒருவகை நடனமாகும்.
சோகத்தின்
மகிழ்ச்சியின்
கோபத்தின்
திருமந்திரம் என்ற நூலை எழுதியவர் ________________.
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
திருமூலர்
ஆனந்தக்கூத்து நடனம் ___________________________ பிரிவுகளைக் கொண்டது.
நான்கு
ஐந்து
ஆறு
திருவிழாக் காலங்களில் ஆடப்படும் நடனங்கள் _________________________ ஆகும்.
பரதநாட்டியமும் காளையாட்டமும்
ஒயிலாட்டமும் பரதநாட்டியமும்
ஒயிலாட்டமும் காளையாட்டமும்
ஒயிலாட்டத்தில் ஒரு குழுவில் பத்து பேர் வீதம் இரண்டு வரிசையில் நின்று ஆடுவார்கள்.
ஒயில் என்ற சொல்லுக்கு அழகு, அலங்காரம் எனவும் பொருள் கூறலாம்.
ஒயிலாட்டத்தில் இரண்டு வரிசையில் நிற்கும் ஆட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் ____________________ ஆடுவர்.
தொடாமல்
தொட்டு
ஒயிலாட்டத்தின்போது ________________________________ போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படும்.
தவில், மேளம், சலங்கை
தவில், சிங்கி, சலங்கை
தவில், சிங்கி, நாதஸ்வரம்
