wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil paadam

Total questions: 10

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

இது எத்தனாவது திருக்குறள்.

a)

மூன்றாவது திருக்குறள்

b)

இரண்டாவது திருக்குறள்

c)

முதல் திருக்குறள்

2.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

(திருவள்ளுவர் எழுதியதில் இதை எத்தனையாவது குறள்)

a)

குறள் 111

b)

குறள் 788

c)

குறள் 616

d)

குறள் 467

3.

ஒரு துறையே சான்று இருக்க எண்ணம் கொண்டவர்கள்த்துறை பிறகு புகழும் படியாக சிறந்து விளங்க வேண்டும் இல்லையேத்துறை இருப்பதால் இருத்தல் நல்லது.

இது எந்த திருக்குறள்?

a)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

b)

தோன்றின் புகழொடு தோன்றுக அப்துல்லா தோன்றலின் தோன்றாமை நன்று.

c)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

d)

துப்பாக்கி துப்பாய துப்பாக்கி துப்பக்கு துப்பாய தூஉம் மழை

4.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

இந்த திருக்குறளை சார்ந்த இரண்டு படங்களை கண்டுபிடிங்கள்.

a)

b)

c)

5.

இந்த திருக்குறள் அன்பை பற்றி கூறுகிறது.

a)

துப்பாக்கி துப்பாய துப்பாக்கி துப்பக்கு துப்பாய தூஉம் மழை

b)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

c)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

d)

யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

6.

துப்பாக்கி - - - - - - - - - - - - - - - - - தூஉம் மழை

a)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்து தருவதோடு பருகுவார்க்கு தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

b)

துப்பாய துப்பாக்கி துப்பக்கு துப்பாய

c)

உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

7.

எதை அடக்கியாள - - - - - - - - - - - - - - - - - - - - - நேரிடும்.

a)

அவ்வாறு அடக்கியாள விட்டால்

b)

விட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாள விட்டால் குற்றமான சொல்லை பேசி துன்ப பட

c)

ஒருவர் தம் மனசாட்சிக்கு போய் இல்லாமல் நடந்து கொண்டால் அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

8.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்

இந்த திருக்குறளின் பொருள் என்ன?

a)

உடைய எல்லாம் உடையவரே ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்

b)

ஒருவர் தம் மனசாட்சிக்கு போய் இல்லாமல் நடந்து கொண்டால் அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

9.

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

இதன் திருக்குறள் என்ன?

a)

எந்த அளவுக்கு தோன்றுகின்றமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஒரும். அது போல எந்த அளவுக்கு கல்வி கற் கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

b)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

10.

அரையை உடைய எல்லாம் உடையவரே ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

இந்த. பொருளின் திருக்குறளையும் இது எத்தனாவது. திருவள்ளுவர் எழுதிய குறள்

a)

குறள் 430

b)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்

c)

குறள் 294

d)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்