Worksheetsஇடம்
Total questions: 6
Worksheet time: 3mins
கோடிடப்பட்ட சொற்களுக்குக்கேற்ற சரியான இடச்சொற்களை அடையாளுங்காணுக.
'அவர்கள் கண்டு நீ பயப்பாடாதே!', என்றான் கமலா.
முன்னிலை, தன்மை, படர்க்கை
படர்க்கை, தன்மை, படர்க்கை
படர்க்கை, முன்னிலை, படர்க்கை
தன்மை, படர்க்கை, முன்னிலை
சரியான தன்மை இடச்சொற்களைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீங்கள் செய்தது தவறு
நான் மதிய வேளையில் பந்து விளையாட செல்வேன்
கபிலனும் அவனது நண்பர்களும் ஒன்றாக கூடுதல் வகுப்பிற்குச் சென்றனர்.
கந்தன் கணித பாடத்தில் குறைவான புள்ளிகள் பெற்றான்.
கீழ்க்காண்பவற்றுள் எது முன்னிலை இடச்சொற்களைக் கொண்டது ?
நான், என், நாங்கள், எங்கள், யான், யாம்
நீ, நீங்கள், உன், உமது, நீர், நீவீர், உங்கள்
அவன், அவள், அது, அவர்கள், அவை, மருதன்
நீங்கள்,அவர்கள், நாங்கள், அது, உங்கள்
பேசுபவர் கேட்பவரைத் தவிர்த்து மற்றப் பெயர்கள் என்ற பொருள் எந்த இடச்சொற்களைச் சாரும் ?
தன்மை
படர்க்கை
முன்னிலை
திருவள்ளுவர் 1330 திருக்குறளை இயற்றியுள்ளார். மேற்கண்ட வாக்கியத்தில் எந்த சொல் இடச்சொற்களைக் குறிக்கிறது.
திருக்குறள்
இயற்றியுள்ளார்
திருவள்ளுவர்
நாங்கள் செய்த தவறுக்கு எங்களை மன்னித்துவிடுங்கள்! இதில் எத்தனை இடச்சொற்கள் இடம்பெற்றுள்ளன ? அவை யாவை ?
3, படர்க்கை
2, முன்னிலை
2, தன்மை
3, தன்மை
