Font size
Worksheets40 days in the word- 21/2/21
Total questions: 10
Worksheet time: 10mins
தேவனே, __________ இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், ___________ ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
Create in me a ________ heart o God, and renew a _______ spirit within me
அன்பான, சரிதிட்டமான
loving, standard
சுத்த, சரிதிட்டமான
pure, standard
சுத்த, நிலைவரமான
pure, steadfast
உங்களுக்கு __________ இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே _________ ஆவியைக் கட்டளையிட்டு, _________ இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு __________ இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
I will give you a _____ heart and put a ______ spirit in you, i will remove from you, your heart of _______ and give you a heart of ________
அழகான, அன்பான, சதையான, கல்லான
beautiful, loving, flesh, stone
நவமான, புதிதான, கல்லான, சதையான
new, new, stone, flesh
நவமான, பரிசுத்த, கல்லான, சதையான
new, holy, stone, flesh
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
Above all else, guard your heart, for everything you do flows from it.
நீதிமொழிகள் 5:22
Proverbs 5:22
நீதிமொழிகள் 4:23
Proverbs 4:23
சங்கீதம் 4:23
Psalm 4:23
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ________________________________
Blessed are the pure in heart. For _________________________.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
they will see God
அவர்களுக்கு இரக்கம் காட்டப்படும்
they will be shown mercy
அவர்கள் தேவனுடைய குமாரர் என்று அழைக்கப்படுவார்கள்
they will be called sons of God
இந்த வார நினைவக வசனம் தீம் என்ன?
What is this week's memory verse theme?
வலிமையாகவும் தைரியமாகவும் இருங்கள்
Be strong and courageous
விசுவாசத்தில் தைரியமாக இருங்கள்
Be bold in faith
எதற்கும் அஞ்சாதே
Fear not
வலிமை மற்றும் அன்பு நிரைந்த இதயம்
Heart of Strength and Love
யார் யாரிடம் சொன்னார்
Who said to whom?
இயேசு தம்முடைய சீஷர்களுக்கு போதித்தார்
Jesus taught to his disciples
இயேசு சீடர்களுக்கும் கூட்டத்திற்கும் போதித்தார்
Jesus taught to the disciples and the crowds
சீடர்கள் கூட்டத்திற்கு கற்பித்தனர்
Disciples taught to the crowds
கர்த்தராகிய நானே _________________________
I the Lord ___________ examine the _______
இருதயத்தை ஆராய்கிறவரும், உள்ளிந்திரியங்களச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
search the heart, mind
உன்னை நேசிக்கிரேன், உள்ளிந்திரியங்களச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
love you, mind
உள்ளத்தை ஆராய்கிறவரும்,இருதயத்தைசோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்
search your mind, heart
தேவனுடைய வார்த்தையானது ______________ , __________ உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், ___________, __________ பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
For the word of God is living and active, sharper than any double- edged sword, it penetrates even to dividing ________, ___________, _____________, it judges the thoughts and attitudes of the heart.
உடல், வாழ்க்கை, ஜீவனும், வல்லமையும்
body, life, soul & spirit
ஜீவனும், வல்லமையும், கணுக்களையும், ஊனையும்
soul, spirit, joints & marrow
வல்லமையும், ஜீவனும், வாழ்க்கை,
spirit, soul, life & marrow
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
All a man's ways seem right to him, but the LORD ___________ the heart.
நிறுத்துப்பார்க்கிறார்.
weighs
பாரப்பார்
sees
ஆராய்ப்பார்
examines
வெறுப்பார்
dislikes
இப்போது வரை நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
What have we learnt until now?
எதற்கும் அஞ்சாதே
Fear not
விசுவாசத்தில் தைரியமாக இருங்கள்
Be bold in faith
வலிமை மற்றும் அன்பு நிரைந்த இதயம்
Heart of strength and love
வலிமையாகவும் தைரியமாகவும் இருங்கள்
Be strong and courageous
