Font size
WorksheetsACA Garden Church - Bible Quiz
Total questions: 12
Worksheet time: 6mins
According to the Bible,what is man's life compared to?
வேதத்தின்படி,மனுஷனுடைய வாழ்நாள் எதற்கு ஒப்பாயிருக்கிறது?
Vapor
புகை
Grass
புல்
Shadow
நிழல்
How God must be worshipped?
தேவனை எப்படி தொழுதுகொள்ளவேண்டும்?
In spirit
ஆவியோடு
In the beauty of holiness
பரிசுத்த அலங்காரத்தோடு
In truth
உண்மையோடு
In white attire
வெண்வஸ்திரங்களோடு
What is a worker worthy of?
வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?
A: His food
அ: தன் ஆகாரத்துக்கு
B: His work
ஆ: தன் வேலைக்கு
C: His wages
இ: தன் கூலிக்கு
Both A and B
அ,ஆ இரண்டும்
Both A and C
அ,இ இரண்டும்
In which land did Isaac sow?
ஈசாக்கு எந்தத் தேசத்தில் விதை விதைத்தான்?
Gerar
கேரார்
Canaan
கானான்
Egypt
எகிப்து
Moriah
மோரியா
How many are fruits of the Spirit mentioned in Galatians 5?
கலாத்தியர் 5'இல் சொல்லப்பட்ட ஆவியின் கனிகள் எத்தனை?
(a)
Which is Vanity?
எது மாயை?
World
உலகம்
Childhood and youth
இளவயதும் வாலிபமும்
Grass
புல்
Love
அன்பு
Why is it necessary to number our days?
நாட்களை எண்ணும் அறிவு ஏன் அவசியம்?
To gain prudence
விவேகமுள்ளவர்களாவதற்கு
To gain Knowledge
அறிவுள்ளவர்களாவதற்கு
To gain a heart of wisdom
ஞான இருதயமுள்ளவர்களாவதற்கு
To know the times
காலத்தை அறியும்படி
How does or when did God remember us?
தேவன் நம்மை எப்படி அல்லது எதில் நினைத்தார்?
In our low estate
நம்முடைய தாழ்வில்
In our weakness
நம் பெலவீனத்தில்
As Dust
மண்ணென்று
As Strongest
பலவான்களென்று
Who is seen here?
இங்கே காணப்படுவது யார்?
Jesus
இயேசு
Joseph
யோசேப்பு
David
தாவீது
Moses
மோசே
Choose the odd one out
Fire
Water
Blood
Spirit
What is there to such as keep His covenant, And to those who remember His commandments to do them?
அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலே என்ன உள்ளது?
God's righteousness
தேவனுடைய நீதி
God's mercy
தேவனுடைய இரக்கம்
God's grace
தேவனுடைய கிருபை
God's blessing
தேவனுடைய ஆசீர்வாதம்
Who will receive mercy?
எவன் இரக்கம் பெறுவான்?
He who confesses His sin
தன் பாவங்களை அறிக்கைசெய்கிறவன்
He who forsakes His sin
தன் பாவங்களை விட்டுவிடுகிறவன்
He who covers His sin
தன் பாவங்களை மறைக்கிறவன்
He who confesses and forsakes His sin
தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன்
