Worksheetsஇணைமொழி
Total questions: 8
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அண்டை அயலார்...பொருள் என்ன?
a)
நண்பன்
b)
எதிரி
c)
பக்கத்து வீட்டார்
2.
படத்திற்கு ஏற்ற இணைமொழி எது?
a)
சுற்றும் முற்றும்
b)
ஆடை அணிகலன்
c)
அன்றும் இன்றும்
3.
எந்தக் காலத்திலும்
a)
அன்றும் இன்றும்
b)
மேடு பள்ளம்
c)
அண்டை அயலார்
4.
திரு மணியம் தம் ___________ மதித்து நடப்பார்.
a)
மேடு பள்ளம்
b)
ஆடை அணிகலனை
c)
அண்டை அயலாரை
5.
நாங்கள் பினாங்கு தீவின் அழகைச் _________ பார்த்து இரசித்தோம்.
a)
மேடு பள்ளம்
b)
அன்றும் இன்றும்
c)
சுற்றும் முற்றும்
6.
நம் நாட்டின் சுதந்திரத்தை மக்கள் ______ போற்ற வேண்டும்.
a)
அன்றும் இன்றும்
b)
சுற்றும் முற்றும்
c)
ஆடை அணிகலன்
7.
a)
மேடு பள்ளம்
b)
தாயும் சேயும்
c)
அண்டை அயலார்
8.
வீட்டிற்குச் செல்லும் சாலை ________ இருந்தது.
a)
மேடு பள்ளமாக
b)
நன்மை தீமை
c)
சுற்றும் முற்றும்
100 %
