NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 10mins
உலகநீதியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
உலகநாத பண்டிதர்
கீழ்காணும் உலகநீதியை நிறைவு செய்க.
_______________________________ திரிய வேண்டாம்.
ஓதாம லொருநாளும்
போகவிட்டுப் புறஞ்சொல்லித்
நெஞ்சாரப் பொய்தன்னைச்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.
மேற்காணும் பொருளுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஆண்மை தவறேல்
புதிய ஆத்திசூடிக்கேற்ற பொருளை தெரிவு செய்க
ஒன்ருபட்டு வாழவதே பலமாகும்
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
திருவள்ளுவர் எழுதிய நூல் எது?
ஆத்திசூடி
திருக்குறள்
நல்வழி
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
தாயும் சேயும்
சிவா தன் நண்பர்களுடன் ________________________ படித்தான்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அல்லும் பகலும்
பேரும் புகழும்
மேடு பள்ளம்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
இந்த வெற்றி வேற்கையில் ஆசிரியரை யாருக்கு நிகரானவர் என்று ஒப்பிடுகின்றனர்?
கடவுள்
மாணவர்
மருத்துவர்
நாம் அறிந்துகொள்ள வேண்டிய முதல் தெய்வம் யார்?
மாமா அத்தை
தம்பி தங்கை
தாய் தந்தை
எவை நம் இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது?
எண்ணும் எழுத்தும்
நன்மை தீமை
சூதும் வாதும்
