wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மை அல்ல?

a)

மறுசுழற்சி செய்தல்

b)

தகுந்த கொள்ளளவு கொண்டிருத்தல்

c)

மங்கிப்போன நிறம்

d)

தயார் செய்யக் குறைந்த செலவு

2.

காலாவதியாகும் நாளைப் பார்த்து பொருள் வாங்க வேண்டும். ஏன்?

(a)  

3.

இவற்றுள் எது பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்பின் முக்கியத்துவம்?

a)

பொருளைச் சேதமடையாமல் பாதுபாத்துப் பராமரித்தல்

b)

உணவை அசுத்தமாக்க

c)

உணவு வடிவத்தைப் பாதிக்க

d)

கூடுதல் பொருளாக

4.

எது உணவு வடிவமைப்பின் கூறுகள்?

a)

அழகான நிறம்

b)

ஏற்றத்தாழ்வு

c)

இடைவெளி

5.

எது புதுப்பிக்க இயலும் சக்தி அல்ல?

a)

சூரியன்

b)

காற்று

c)

செடிகள்

d)

நீர்

6.

புதுப்பிக்க இயலும் சக்தி வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே (a)   கிடைக்கிறது.

7.

சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் உருவாக்க இயலுமா?

a)

முடியும்

b)

முடியாது

8.

புவியீர்ப்பு விசையால் ____________ உருவாக்கும் இயக்கமே நீரின் சக்தி எனப்படிகிறது

a)

நீர்

b)

சூரியன்

c)

காற்று

d)

உயிர்மம்

9.

இவற்றில் எது புதுப்பிக்க இயலும் சக்தியின் தீமையாகும்?

a)

காற்றாலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாது

b)

கட்டுமானப் பணிகளுக்கான உபகரணங்களின் முதலீடு அதிகம்

c)

சுற்றுச் சூழலைப் பாதிக்காத்து

d)

சூரிய ஒளி இல்லாதபோது உருவாக்க இயலாது

10.

உமக்கு தெரிந்த புதுப்பிக்க இயலும் வளங்களைப் பட்டியலிடுக.

(a)