NEW
Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில்நுட்பமும்
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பவை விதைகளைச் சரியாகத் தெரிவு செய்யும் முறைகளைக் காட்டுகிறது.
முற்றிய விதை
பூச்சி விதை
இயல்பான வடிவம் கொண்ட விதை
பூச்சி இல்லாத விதை
கைப்பொறிக் கருவிகளின் பெயர்களை தெரிவு செய்க .
கைப்பொறிக் கருவிகளின் பெயர்களை தெரிவு செய்க .
கைப்பொறிக் கருவிகளின் பெயர்களை தெரிவு செய்க .
கைப்பொறிக் கருவிகளின் பெயர்களை தெரிவு செய்க .
___________சூரியக்கதிர் வீச்சைக் கிரகித்து மின் சக்தியாக மாற்ற உதவுகிறது
சூரிய அணுத்தட்டு
சூரியன்
சூரியக்கதிர் அணுத்தட்டு
கதிர் அணுத்தட்டு
சரியான துணைப்பாகங்களின் பெயர்களை தெரிவு செய்க .
சரியான துணைப்பாகங்களின் பெயர்களை தெரிவு செய்க .
படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?
ரம்பம்
இரும்பு கத்தரிக்கோல்
இக்கருவியின் பெயர் என்ன?
சுத்தியல்
ரம்பம்
இப்பொருளின் பெயர் என்ன?
பூமுனை திருப்புளி
தட்டை முகத் திருப்புளி
இப்பொருளின் பெயர் என்ன?
பூமுனைத் திருப்புளி
தட்டை முகத் திருப்புளி
இக்கருவியின் பெயர் என்ன?
கூர்முனைக் குறடு
இருமுனை மறைக் குறடு
இக்கருவியின் பெயர் என்ன?
கூர்முனைக் குறடு
இருமுனை மறைக் குறடு
முதலுதவிப் பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்கள் என்ன?
பசை
கிருமி நாசனி