wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

04-09-2021IBQ (எசேக்கியேல் 21:20 - எசேக்கியேல் 23:33)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாபிலோன் ராஜா ____________ வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்;

a)

பத்து

b)

நான்கு

c)

மூன்று

d)

இரண்டு

2.

பாகையைக் கழற்று, ____________ எடுத்துப்போடு;

a)

ரதத்தை

b)

சிங்காசனத்தை

c)

சால்வையை

d)

கிரீடத்தை

3.

நான் என் மூர்க்கத்தின் அக்கினியை உன்மேல் ஊதி, _____________, அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனுஷரின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

a)

துன்மார்க்கரும்

b)

துஷ்டர்களும்

c)

துக்கமுள்ளவர்களும்

d)

மிருககுணமுள்ளவர்களும்

4.

நான் உன்னைப் புறஜாதிகளுக்கு ______________, தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.

a)

பாரமாகவும்

b)

நீதியாகவும்

c)

ஆசீர்வாதமாகவும்

d)

நிந்தையாகவும்

5.

_________ செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.

a)

முறைப்படி

b)

நீதி

c)

பாவம்

d)

முறைகேடு

6.

நான் உன்னை _______________ சிதறடித்து, உன்னைத் தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.

a)

வனாந்திரத்திலே

b)

ஜனங்களுக்குள்ளே

c)

தேசங்களுக்குள்ளே

d)

புறஜாதிகளுக்குள்ளே

7.

குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் _____________;

a)

கிடப்பீர்கள்

b)

உணர்வீர்கள்

c)

வாழ்வீர்கள்

d)

உருகுவீர்கள்

8.

என் ஓய்வு நாட்களுக்குத் தங்கள் ____________ மூடிக்கொள்ளுகிறார்கள்;

a)

பக்தியை

b)

வீட்டை

c)

இருதயத்தை

d)

கண்களை

9.

அவர்களில் மூத்தவளின் பெயர் __________, அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்,

a)

அதாசாள்

b)

லேயாள்

c)

அக்சாள்

d)

அகோலாள்

10.

அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் _____________ அதிகரித்துப்போனாள்.

a)

அக்கிரமத்தில்

b)

பெலத்தில்

c)

பாவத்தில்

d)

வேசித்தனங்களில்