NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது அறிவு
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது?
a)
பாஸ்கரா
b)
ஆரியபட்டா
c)
ரோகினி
d)
இன்சாட்-1
2.
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
a)
1917
b)
1918
c)
1916
d)
1919
3.
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
a)
கங்கை
b)
யமுனா
c)
கோதாவரி
d)
கிருஷ்ணா
4.
இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
a)
29
b)
28
c)
39
d)
27
5.
உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?
a)
5
b)
6
c)
7
d)
8
6.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை?
a)
30
b)
35
c)
40
d)
38
7.
நமது மாவட்டத்தின் பெயர்?
a)
புதுக்கோட்டை
b)
தஞ்சாவூர்
c)
திருச்சி
d)
திருவாரூர்
8.
தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?
a)
ராஜராஜ சோழன்
b)
ராஜேந்திர சோழன்
c)
மனுநீதி சோழன்
d)
பராந்தக சோழன்
9.
உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது?
a)
ஐரோப்பா
b)
ஆசியா
c)
அண்டார்டிக்கா
d)
ஆஸ்திரேலியா
10.
வானவில்லில் உள்ள நிறங்கள் எத்தனை?
a)
7
b)
8
c)
9
d)
6
Reset
