NEW
Font size
WorksheetsChristmas
Total questions: 15
Worksheet time: 8mins
கிறிஸ்மஸ் என்பது எதைக் கொண்டாடுவது?
கிறிஸ்துவின் மதிப்பு
கிறிஸ்துவின் பிறப்பு
தேவனின் நற்குணம்
கிறிஸ்துவின் வாழ்க்கை
கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று யாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது?
யோவான்
மத்தேயு
சிமியோன்
சீமோன்
மரியாளிடம் தேவதூதன் ஏன் இயேசு என்று பிள்ளைக்கு பெயரிட சொன்னார்?
அவர் பலமும் ,தைரியத்தில் சேர்ந்தவர் என்பதால்
மிகவும் பயங்கரமான தேவன் என்பதால்
இவர் தன் ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்பதால்
இவரே மெய்யான தேவன் என்பதால்
இயேசு எப்படி மரியாளின் கர்ப்பத்தில் தோன்றினார்?
தண்ணீரால்
யோசேப்பு
தூதன்
பரிசுத்த ஆவியானவர்
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு எதற்காக வந்தார்?
உலகத்தை நியாயம் தீர்க்க
பாவத்திலிருந்து ஜனங்களை மீட்க
தம்மை வெளிப்படுத்த
உலகத்தை ஆளுகை செய்ய
___________அவர் தோளின் மேல் இருக்கும்
வல்லமை
இரட்சிப்பு
ஆவியானவர்
கர்த்தர்துவம்
இம்மானுவேல் என்பதற்கு அர்த்தம் என்ன?
தேவன் நல்லவர்
தேவன் பெரியவர்
தேவன் பரிசுத்தர்
தேவன் நம்மோடு இருக்கிறார்
இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னது யார்?
ஏசாயா
மீகா
மல்கியா
ஆகாப்
மரியாளும் யோசேப்பும் பெத்தலகேம் எதற்காக சென்றார்கள்?
சுற்றுலாவிற்கு
உறவினர் திருமணத்திற்கு
குடிமதிப்பெழுத
பிறந்தநாள் விழாவிற்கு
எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் இயேசுவை குறித்து பேசியது யார்?
லீதியாள்
தொற்காள்
மார்த்தாள்
அன்னாள்
தேவாலயத்தில் இயேசு பிரசங்கிக்கும் போது அவரின் வயது என்ன?
15
13
12
14
தேவ ராஜ்யத்தின் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன் இயேசுவினுடைய வேலை என்ன?
உழவர்
தையல்காரர்
மீனவர்
தச்சன்
பெத்லகேம் யாருடைய நகரம் என்றும் அழைக்கப்பட்டது?
இளவரசன்
தாவீது
நகோமி
கர்த்தர்
எந்த சுவிசேஷம் இயேசுவின் அற்புதங்களைப் பற்றி அதிகம் கூறுகிறது?
யோவான்
மத்தேயு
மாற்க்கு
லூக்கா
இயேசு எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்?
லேவி
இசச்சார
யூதா
எப்ராயிம்
