NEW
Font size
Worksheetsஏழாம் வகுப்பு - இயல் 5 - வகுப்புத்தேர்வு 05
Total questions: 20
Worksheet time: 10mins
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________________.
மயில்
குயில்
கிளி
அன்னம்
பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் ____________________.
பாண்டியன் பரிசு
அழகின் சிரிப்பு
பிசிராந்தையார்
குடும்பவிளக்கு
பின்வருவனவற்றுள் 'கதிரவனைக்' குறிக்கும் சொல் _____________________.
நிகர்
பரிதி
முகில்
கழனி
பின்வருவனவற்றுள் 'மேகம்' என்பதைக் குறிக்கும் சொல் ______________________.
நிகர்
பரிதி
முகில்
கழனி
வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ____________________.
மயில்
மேகம்
தாமரை
மலை
என்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?
தாமரை
பெண்கள்
மயில்
வானம்
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ________________.
திருக்குறள்
நாலடியார்
பழமொழி
திரிகடுகம்
நாலடியார் ________________ நூல்களுள் ஓன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்மேல்கணக்கு
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் _______________________.
திருக்குறள்
நாலடியார்
பழமொழி
திரிகடுகம்
விச்சை என்பதன் பொருள் _______________.
கல்வி
பொருள்
களவு
அரசர்
திருக்குறளார் என்று அழைக்கப்படுபவர் _________________.
வீ. முனிசாமி
மு.வ
திரு.வி.க
கவிமணி
உலகில் மிகவும் அருமையானது _________________.
காலம்
கல்வி
பொருள்
செல்வம்
__________________ ஓர் ஒளி விளக்கு.
காலம்
கல்வி
பொருள்
செல்வம்
நன்றின்பால் உய்ப்பது அறிவு - என்று கூறியவர் _________________.
வீ. முனிசாமி
திருவள்ளுவர்
திரு.வி.க
கவிமணி
கல்வி அறிவில்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
கவிமணி
திரு.வி.க
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை __________________.
40
42
44
46
பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது ______________
ஆகும்.
பகுதி
விகுதி
சந்தி
இடைநிலை
போவான் = போ + வ் + ஆன் என்ற பிரித்தலில் ‘ஆன்’ என்பது ________________.
சந்தி
சாரியை
விகுதி
இடைநிலை
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ______________.
6
5
4
3
படித்தான் என்பது __________________.
பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம்
பெயர்பகாப்பதம்
வினைப்பகாபதம்
