Worksheetsபொங்கல் திருநாள்
Total questions: 23
Worksheet time: 23mins
பொங்கல் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது?
கார்த்திகை 1
தை 1
தமிழர் திருநாளை வேறு எப்படி அழைப்பர்?
போகிப் பண்டிகை
உழவர் திருநாள்
பொங்கலோ பொங்கல் என்று எப்பொழுது உரக்கக் கூறுவர்?
பால் ஊற்றும்போது
பால் பொங்கி வரும்போது
பொங்கலின் இறுதி நாள் _______ கொண்டாடப்படும்.
காணும் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
உழவர்
மீனவர்
விவசாயி
என்று மாடுகளுக்குச் சிறப்பு செய்வர்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
தமிழர்களின் பண்பாட்டு விழா?
தீபாவளி
பொங்கல்
பொங்கலன்று வாசலில் _________ கட்டுவர்.
தேங்காய்
கரும்பு
பொங்கல் விழா தமிழர் திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள் என்றும் போற்றபடுகிறது.
சரி
தவறு
மஞ்சுவிரட்டு என்பது............ வீர விளையாட்டு ஆகும்
மாடுகளை அடக்கித் தழுவும்
மாடுகளை குளிப்பாட்டுவது
மாடுகளை மேயவிடுவது
இதில் எதுவுமில்லை
வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள்..............
தைப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
போகிப் பொங்கல்
காணும் பொங்கல்
பொங்கல் ஒரு ________ திருவிழா
ஒளி
அறுவடை
பிறந்த நாள்
யாருக்கு நன்றி தெரிவிக்க பொங்கல் கொண்டாடப்படுகிறது
மழை
மேகம்
சூரிய கடவுள்
எப்போது பொங்கல் கொண்டாடப்படுகிறது
ஜனவரி மாதம்
அறுவடை மாதம்
செழிப்பு அறுவடை மாதம்
இக்கால தலைமுறையினர் ஏன் பாரம்பரியப் பண்டிகைகளைத் தத்தம் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் ?
நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.
விடுமுறையில் நல்ல வழியில் கழிக்க முடியும்.
ஓய்வு எடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது யாருடைய பாரம்பரியமாகும் ?
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
கடசானியர்கள்
அரிசி மாவினால் கோலம் போடுவதன் நோக்கம் என்ன ?
அரிசி மாவினால் கோலமிடுவதால் அழகாகக் காட்டியளிக்கும்.
அரிசி மாவினால் கோலமிடுவதால் புண்ணியம் கிட்டும்.
அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகப் பயன்படுகிறது.
பண்டிகைப் பாரம்பரியத்தைப் போற்றுவதன் அவசியம் என்ன ?
நாட்டின் அடையாளமாகத் திகழும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்துதல்.
நட்புறவுடன் பழகும் மனப்பான்மையையும் அக்கறையுணர்வையும் சிறுமைப்படுத்துதல்
நல்லுறவையும் ஒற்றுமையையும் வழுவிழக்கச்செய்தல்.
கருணன் + அது = ___________________
கருணனின்
கருணனது
கருணனுடைய
கருணனால்
ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அஃது என்னுடைய வீடு.
அஃது என் வீடு.
அஃது என் அண்ணனின் வீடு.
கீழ்வருவனவற்றுள் எஃது ஆறாம் வேற்றுமை உருபு?
ஆல், ஆன்
கு
ஐ
அது, உடைய
ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
முகிலனது புத்தகம் கிடைத்து விட்டது.
முகிலனிடம் இருப்பது என் புத்தகம்.
முகிலனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
முகிலனுடைய வீடு அழகாக இருக்கும்.
பரதனுடைய = ___________ + ______________
பரதன் + உடைய
பரதன் + இன்
பரதன் + ஆல்
பரதன் + அது
