Font size
WorksheetsGrammar Quiz!!!!!!
Total questions: 20
Worksheet time: 40mins
Ok first question. How much மாத்திழர does பமய்/ஒற்று have?
1
1/2
2
I don't know.
What does இன mean, and which of the following is an example of words/and/or/letters?
இன means no change(stays 1 மாத்திழர at end). An example would be பசு.
இன means different sounding. An example would be அ - இ .
இன means neutral sounding(not so soft or not so hard). An example would be வ.
இன means same sounding. ய் - ர்,is an example.
இன means same sounding. க்-ங் is an example.
Which of the following is one of the சுட்டு எழுத்துகள்?
ஆ
ஏ
ஈ
உ
Choose as many as possible that fit under குற்றியலுகரம் category.
அது
வீடு
விடு
வீசு
ஒரு
Choose the correct definition of குற்றியலுகரம்!!! Read carefully. Yes, each answer choice is written in Tamil. I'll give you a hint to be nice :)! The மாத்திழர differs from the standard மாத்திழர of 1.
ஒரு பசால்லின் இறுதியிலுள்ள உகரம் குழறந்து
ஒலிக்காமல் முழு அளவில் ஒலித்தல் முற்றியலுகரம்
ஆகும்.
ஒரு மாத்திழரயுடய இகரம் அழர மாத்திழரயாகக் குறுகி ஒலிப்பது.
ஒரு மாத்திழரயுடய உகரம் அழர மாத்திழரயாகக் குறுகி ஒலிப்பது.
I don't know/I really don't want to read the choices.
Which of the following is an example of ஆய்தத் தொடர் in குற்றியலுகரம்? Choose as many as applicable.
இஃது
அஃது,
மதகு
பஞ்சு
முற்றியலுகரம்..... What is முற்றியலுகரம்? Give an example.
ஒரு பசால்லின் இறுதியிலுள்ள உகரம் குழறந்து
ஒலிக்காமல் முழு அளவில் ஒலித்தல் முற்றியலுகரம்
ஆகும். Examples: வீசு, காடு,
ஒரு பசால்லின் இறுதியிலுள்ள உகரம் குழறந்து
ஒலிக்காமல் முழு அளவில் ஒலித்தல் முற்றியலுகரம்
ஆகும். Examples: பசு, எது,
It's something to do with ending letters.
ஒரு மாத்திழரயுடய உகரம் அழர மாத்திழரயாகக் குறுகி ஒலிப்பது.
Examples :வீசு, காடு,
Why is வேற்றுமை so important? Choose as many as applicable/true.
It allows the reader to interpret the correct meaning of the sentence.
It's just a fancy way to write a word. It isn't important.
It allows the sentence to flow well.
It adds excitement to the story!!!!
True or False!!!! ஃ is worth 1 மாத்திரை.
True
False
How many வேற்றுமை உருபுகள் are there?
5
6
7
8
Which of the following is an example of a வேற்றுமை உருபு added to a word? Choose as many as applicable!!!
வீட்டிற்குச்
மாணவர்களைச்
எனப்படும்
காட்டிலிருந்து
What is வினைச்சொல்?
adjective
verb
noun
adverb
What is விழனபயச்சம்? Give an example.
A combination of incomplete and complete verb. An example is ராஜா நடந்தான் .
A combination of incomplete and complete verb. An example is ஓடிய குதிரை. .
A combination of an incomplete verb and noun!!! ஓடிய குதிரை
A combination of incomplete and complete verb. வந்து போனான்
The next few questions will be slightly more challenging!!!!! ARE YOU READY?
Hmm.... Alright then. Let's start. What is an example of அகரம் இறுதியுள்ள சொல் உடன்பாடு.
Wait. I said I didn't want the harder questions!!!
ஆடாத பெண்
ஆடாப் பெண்
பாடிய பையன்
Alright next challenging question! Give an example of ஈறுபகட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
பாடாப் பையன்
அரிய பெண்
பாடாத பையன்
You just got tricked. : D Those questions weren't the challenging ones!!!! It's time I give you some real challenging ones. These questions are what 12th grade students are doing in India. Get ready! You ready?
12th grade tamil question #1:
1984 ல் இ. ஆ. ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர்………
(அ) ஆர். பாலகிருஷ்ண ன்
(ஆ) வீ. இராம கிருஷ்ண ன்
(இ) ஆர். பால சுந்தரம்
(ஈ) ஏ. சண்முக சுந்தரம்
மகாமகோ உபாத்யாயா’ என்பதன் தமிழாக்கம் …..
)பேராசிரியர்
மகா பேராசிரியர்
பெரும் போராசிரியர்
மகா ஆசிரியர்
ஆடலும் பாடலும் என்பதன் இலக்கணக் குறிப்பு……….
உம்மைத் தொகை
பண்புத் தொகை
எண்ணும்மை
வினைத்தொகை
