Worksheetsஏழாம் வகுப்பு தமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
பாரதியார்
வெ. இராமலிங்கனார்
கவிமணி
உலக மொழிகளில் தொன்மையான மொழி
தமிழ்
வடமொழி
கிரேக்கம்
' நெறி ' என்னும் சொல்லின் பொருள்
குறிக்கோள்
வழி
அறம்
'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + லாகும்
வான் + ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வானொலி
வான் ஒலி
வாவொலி
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
சுரதா
பாரதிதாசன்
உடுமலை நாராயணகவி
பகைவரை வெற்றி கொண்ட வரைப் பாடும் இலக்கியம்
கலம்பகம்
பரணி
அந்தாதி
வானில் ______ கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அகில்
முகில்
துகில்
முல்லைக்குத் தேர் தந்து புகழ் பெற்ற மன்னன்
குமணன்
பாரி
அதியமான்
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்த வள்ளல்
பேகன்
குமணன்
அதியமான்
'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இரண்டு + டல்ல
இரண் + அல்ல
இரண்டு + அல்ல
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
ஒப்புமை இல்லாத
ஒப்புமையில்லாத
ஒப்பு இல்லாத
மொழியின் முதல் நிலை பேசுதல், ____ஆகியனவாகும்
படித்தல்
கேட்டல்
எழுதுதல்
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று
உருது
இந்தி
தெலுங்கு
பேச்சுமொழியை ____வழக்கு என்றும் கூறுவர்
இலக்கிய
உலக
நூல்
சார்பெழுத்து ____ வகைப்படும்
ஒன்பது
பத்து
எட்டு
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
ஆறு
ஏழு
எட்டு
பாகு என்பது __________
நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த் தொடர் குற்றியலுகரம்
________என்பது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
பாட்டு
அரசு
எஃகு
முதலெழுத்துக்களின் எண்ணிக்கை
12
18
30
