wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

31.08.2020 - GRADE 7 - தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.'யாதெனின்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.................

a)

(அ) யா+எனின்

b)

(ஆ) யாது+எனின்

c)

(இ)யா+தெனின்

d)

(ஈ) யா+னின்

2.

2.தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................

a)

(அ) தன்நெஞ்சு

b)

(ஆ)தன்னெஞ்சு

c)

(இ)தானெஞ்சு

d)

(ஈ)தனெஞ்சு

3.

3.வாய்மை எனப்படுவது ....................

a)

( அ)அன்பாகப் பேசுதல்

b)

(ஆ)தீங்குதராத சொற்களைப் பேசுதல்

c)

(இ)தமிழில் பேசுதல்

d)

(ஈ)சத்தமாகப் பேசுதல்

4.

4................... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

(அ)மன்னன்

b)

(ஆ)பொறாமை இல்லாதவன்

c)

(இ)பொறாமை உள்ளவன்

d)

(ஈ) செல்வந்தன்

5.

5.தீது + உண்டோ - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..................

a)

(அ)தீதுண்டோ

b)

(ஆ)தீதுஉண்டோ

c)

(இ)தீதிண்டோ

d)

(ஈ)தீயுண்டோ

6.

6.'யாண்டு' என்னும் சொல்லின் பொருள் ...................

a)

(அ)எனது

b)

(ஆ)எங்கு

c)

(இ)எவ்வளவு

d)

(ஈ)எது

7.

. ஊர்வலத்தின் முன்னால் ............ அசைந்து வரும்.

(அ)தோரணம்

(ஆ)வானரம்

(இ)வாரணம்

(ஈ)சந்தனம்

a)

(அ)தோரணம்

b)

(ஆ)வானரம்

c)

(இ)வாரணம்

d)

(ஈ)சந்தனம்

8.

8.'சூரன் 'என்னும் சொல்லின் பொருள் .......................

a)

(அ)மனிதன்

b)

(ஆ)ஆண்

c)

(இ)பெண்

d)

(ஈ)வீரன்

9.

9.'புலி தங்கிய குகை ' என்னும் கவிதைப்பேழையை இயற்றியவர் ......

a)

(அ)நெல்லை.சு.முத்து

b)

(ஆ)ஒளவையார்

c)

(இ)காவற்பெண்டு

d)

(ஈ)கவிமணி.தேசிக விநாயகம்

10.

10.பாஞ்சாலங்குறிச்சியில் ................. நாயை விரட்டிவிடும்.

a)

(அ)முயல்

b)

(ஆ)நரி

c)

(இ)பரி

d)

(ஈ)புலி

11.

11.'பூட்டுங்கதவுகள் ' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........................

a)

(அ)பூட்டு+கதவுகள்

b)

(ஆ)பூட்டும்+ கதவுகள்

c)

(இ)பூட்டீன் +கதவுகள்

d)

(ஈ) பூட்டிய +கதவுகள்

12.

12.வாசல் +அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்......................

a)

(அ) வாசல்அலங்காரம்

b)

(ஆ)வாசலங்காரம்

c)

(இ)வாசலலங்காரம்

d)

(ஈ)வாசலிங்காராம்

13.

13.பொக்கிஷம் - என்னும் சொல்லின் பொருள் ..............

a)

( அ)அழகு

b)

(ஆ)செல்வம்

c)

(இ)மிகுதி

d)

(ஈ)பெரும் பரப்பு

14.

14.சோலைகளில் ................ கூவும்.

a)

(அ)மயில்

b)

(ஆ)கிளி

c)

(இ)யானை

d)

(ஈ) குயில்

15.

15.கல் + அளை - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது...............................

a)

(அ)கல்லளை

b)

(ஆ)கல்அளை

c)

(இ)கலலளை

d)

(ஈ)கல்லுளை

16.

16.பரி - என்னும் சொல்லின் பொருள் ....................

a)

(அ)பூனை

b)

(ஆ)யானை

c)

(இ)சிங்கம்

d)

(ஈ)குதிரை

17.

17.'சிற்றில் ' என்னும் சொல்லின் பொருள் .......................

a)

(அ)சிறிய வீடு

b)

(ஆ)மாடி வீடு

c)

(இ)குடிசை வீடு

d)

(ஈ)பெரிய வீடு

18.

18.'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............

a)

(அ)யாண்டு + உளனோ?

b)

(ஆ) யாண் + உளனோ?

c)

(இ)யா+ உளனோ?

d)

(ஈ)யாண்டு + உனோ?

19.

19.கமுகு - என்னும் சொல்லின் பொருள் ....................

a)

(அ)பொய்மை

b)

(ஆ) விலகு

c)

(இ)தேக்கு

d)

(ஈ)பாக்கு

20.

20. தம் வயிற்றுக்கு தாய் ............... தங்கிய குகையை உவமையாகக் கூறுகிறார்.

a)

(அ)சிங்கம்

b)

(ஆ)ஆதிமனிதன்

c)

(இ)புலி

d)

(ஈ)கரடி