Font size
Worksheetsபுதிர்ப்போட்டி
Total questions: 20
Worksheet time: 11mins
உயிரெழுத்துகள் எத்தனை உள்ளன?
1
18
12
30
மெய்யேழுத்துகள் எத்தனை வகையுண்டு?
1
2
3
இல்லை
சரியான உயிரெழுத்து வரிசையைத் தேர்வு செய்க.
அ,ஆ,இ,ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
அ,ஆ,இ,ஈ, ஐ, உ, ஊ, எ, ஏ,ஒ, ஓ, ஔ
அ,ஆ,இ,ஈ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ, ஓ, ஔ
அ,ஆ,ஔ, இ,ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ
சரியான மெய்யெழுத்து வரிசையைச் தேர்வு செய்க.
ய்ர்ல்வ்ழ்ள்
கசடதபற
யரலவழள
ஆய்த எழுத்தை எழுதுக.
(a)
எத்தனை வினா எழுத்து உள்ளன?
2
3
5
4
வினா எழுத்தை எழுதுக .
எ ஏ யா ஓ ஆ
ஏ யா ஓ ஆ
யா ஓ ஆ
ஓ ஆ
சொல்லின் முன்னே தேன்றும் வினா எழுத்துகள் யாவை ?
எ, ஏ, யா
ஆ , ஓ
ஏ, யா , ஓ
பின்வரும் எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?
க், ச், ட், த், ப், ற்
இடையினம்
வல்லினம்
மெல்லினம்
சேர்த்து எழுதுக
கண் + இமை
கண்மை
கண்ணிமை
கணிமை
முன்னிலை சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அவள் புத்தகம் படித்தாள்.
நான் கடைக்குச் சென்றேன்.
நீ இனிமையாகப் பாடினாய்.
தடித்தச் சொல்லில் காணப்படும் வேற்றுமை உருபின் வகையினை எழுதுக.
தங்கையினது பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மூன்றாம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உள்ள பிழையை அடையாளங் கண்க.
கவிதா கோழியை பிடித்தாள்.
கவிதா
கோழியை
பிடித்தாள்
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உள்ள பிழையை அடையாளங் கண்க.
மீனா ஓவியம் வரைந்தால்.
மீனா
ஓவியம்
வரைந்தால்
சரியான சுட்டெழுத்துகளைத் தேர்வு செய்க.
ஆ, அ, ஐ.
அ. இ, உ.
உ, ஊ, ஏ
எ,ஏ, யா, ஆ, ஓ.
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
ஆமை
காகம்
கரையான்
மீன்
நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
சிங்கபூர்
யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
22
11
10
44
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
குறிப்பறிதல்
நட்பு
அன்புடமை
கடவுள் வாழ்த்து
மலேசியாவின் தேசியப் பூ யாது?
செம்பருத்தி
ரோஜா
மல்லிகை
வாடா மலர்
