Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GR 8THபத்தி வினாக்கள்

Total questions: 1

Worksheet time: 10mins

Name
Class
Date
1-15.

1.

1. போப் கடித முகப்பில் எந்த நூலின் பாடலை எழுதினார் ? 

அ) திருக்குறள்      ஆ) திருவாசகம்  இ) தேவாரம்  ஈ) நாலடியார்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

2.

2. கடிதத்தைப் படிக்க முடியாமைக்குக் காரணம் என்ன ?

அ) தண்ணீர் பட்டிருந்தது    ஆ) முழுமையாக இல்லை இ) கலங்கி இருந்தது

ஈ) தமிழ் தெரியாது

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

3.

3. போப் யாருக்குக் கடிதம் எழுதினார் ?

அ) வழக்கறிஞருக்கு  ஆ) முன்சீப்புக்கு  இ) உயர்நீதி மன்ற நடுவருக்கு

ஈ) தந்தைக்கு

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

4.

4. கடிதத்தின் கலங்கலுக்குக் காரணம்

அ) கண்ணீர்  ஆ) தண்ணீர்   இ) மழை ஈ) இவை எல்லாம்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

5.

5. போப் நண்பருக்கு எழுதிய கடிதங்கள்

அ) பலபல ஆ) இரண்டு  இ) மூன்று     ஈ) நான்கு

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

6.

1 சுவைக் கூட்டும் ஆவலில் எதை பெருக்கிக் கொண்டிருக்கிறோம் ?

அ) உணவு  ஆ) உடல்நலம்     இ) நோய்   ஈ) சுவையான உணவு 

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

7.

2 எதனோடு இயைந்த பழக்கவழக்கங் களையும் கடைபிடிப்பதன் மூலம்

 உடல்நலத்தையும் உளநலத்தையும் பாது காக்க முடியும் என மருத்துவர்

 பரிந்துரைக்கின்றனர் ?

அ) நடைமுறை  ஆ) செயற்கை முறை   இ) மருத்துவத்தோடு ஈ) இயற்கையோடு

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

8.

3..உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதம் எது ?

அ) உணவு   ஆ) மருந்து   இ) மகிழ்ச்சி     ஈ) தமிழ் 

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

9.

4.உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய ..............................

 மருந்தாகக் கருதப்படுகிறது.

அ) இயற்கை   ஆ) மூலிகை  இ) சஞ்சீவி   ஈ) சித்த

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

10.

5.இப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் எது ?

அ) புறநானூறு     ஆ) சிலப்பதிகாரம்   இ) மணிமேகலை  ஈ) அகநானூறு

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

11.

வினாக்கள்

1.இப்பாடல் அமைந்துள்ள நூல் பெயர்___________________

அ.அன்னைத்தமிழ்   ஆ.எங்கள்தமிழ்  இ.அமுதமொழி   ஈ.இன்பத்தமிழ்

அ.

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

12.

2.இப்பாடலை எழுதியவர்___________________

அ.நாமக்கல் கவிஞர்   ஆ.பாரதியார் இ.வாணிதாசன் ஈ.சுரதா

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

13.

3.‘ஊக்கிவிடும் என்பதன் பொருள்___________________

அ. ஊக்கப்படுத்தும்  ஆ.போற்றும்  இ.தூற்றும்  ஈ.சேர்க்கும்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

14.

4.இப்பாடலில் எதனைப் பற்றிச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது?

அ.வாழ்வு ஆ.தாழ்வு இ.தமிழ் ஈ.வளமை

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

15.

5.குரலாகும் -பிரித்து எழுதுக

அ. குர+லாகும்  ஆ.குரல் ஆகும் இ.குறி+ஆகும் ஈ.குரலா+கும்

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ